வங்கி வட்டி விகிதம் அதிகரிக்கலாம் பயனர்கள் அதிர்ச்சி..!

Advertisement

Repco Bank Home Loan Interest Rates 2022

மனிதர்களுக்கு ஆசையை நிறையவேற்ற உருவெடுத்தது தான் வங்கி கடன். அதுவும் சிலருக்கு விரைவாக கிடைப்பதில்லை கிடைத்தாலும் அதற்கு நிறைய விதிமுறைகள் இருக்கும். அதற்கேற்று ஆதாரம் தேவைப்படும். கடைசி நேரத்தில் அதுவும் கை நழுவி செல்லும். ஏனென்றால் அந்த ஆதாரங்கங்களில் ஒன்று குறைவாக இருந்தாலும் அந்த கடன் கிடைக்காமல் கூட போகும்.

இது அனைத்தையும் தாண்டி ஒரு வீடு கடன் அல்லது கார் கடன் வாங்கினால் அதற்கு வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதனை சமாளிக்க மக்கள் அனைவரும் ஓய்வெடுக்காமல் வேலை செய்து கடன்களை கட்டி வருகிறார்கள். அந்த வட்டி விகிதத்தை திடீரெண்டு ஏற்றினால் பயனர்கள் அனைவரும் என்ன செய்வார்கள் வாங்க அதனை பற்றிய முழு தகவலை பார்ப்போம்..!

Repco Bank Home Loan Interest Increase:

 rbi repo rate news in tamil

அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்தது போல் ரெப்கோ வங்கி கடன் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதுவரை ரெப்கோ வங்கியில் வட்டி விகிதம் 5.9%ல் சதவிகிதம் இருந்தநிலையில் தற்போது  6.25% சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். அதாவது தனி நபர் கடன், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரணமாக வங்கியில் வட்டி விகிதம் அதிகரித்தால் அதேபோல் வங்கியில் பெற்ற கடன்களுக்கான வட்டியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Monthly Dues Increase:

RBI வங்கி தற்போது வட்டி விகிதத்தினை 35 சதவீத அடிப்படையில் அதிகரித்துள்ளது. இப்போது RBI வங்கியில் வட்டி விகிதம் 6.25% சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் மாத தவணை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று பயனர்கள் அதிர்ச்சியில் உள்ளர்னர்கள்.

ELSS Fund என்றால் என்ன..? அதில் முதலீடு செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது..?

ஏன் திடீர் அதிகரிப்பு என்றால் RBI வங்கியில் திடீர் முடிவு பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர இந்த முடியை எடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில் செம்டம்பர் மாதம் 50 அடிப்படை புள்ளிங்கள் உயர்ந்துள்ளது அது 5.9% வட்டி விகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் சிலருக்கு இத திட்டமானது மகிழ்ச்சியை அளிக்கும் காரணம் fixed deposit செய்தவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். 

கிறிஸ்துமஸ் ஆங்கில வருடப்பிறப்பு பண்டிகையை  முன்னிட்டு கடன்களுக்கான தேவை என்பது அதிகமாக இருக்கும். ஆகையால் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 இன்று முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்..! 4 நகரங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement