ரூ.89,000 விலையுள்ள Rivot NX100 ஸ்கூட்டர் வேண்டுமா அப்போ இப்போவே ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்யுங்க..

Advertisement

Rivot NX100 

இந்தியா எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டுள்ளது. மக்களின் மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனத்திற்கு மாற்றாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் சில சிக்கல்கள் ஏற்படுகிறது எலக்ட்ரானிக் வாகனத்திற்கான செலவுகள் அதிகரிக்கிறது. மற்ற பெட்ரோல், டீசல் வாகனத்தினை விட இதன் விலை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதைபோல் எலக்ட்ரானிக் வாகனத்திற்கு சார்ஜ் செய்வதற்கான நிலையங்கள் குறைந்த அளவிலே இந்தியாவில் காணப்படுகிறது. இதற்கு தீர்வுகள் உள்ளது.

அந்த தீர்வுக்கான ஒரு அறிமுகம் தான் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை நம்மில் பிறருக்கு உள்ளது. புது புது வாகனங்கள் வருகை நம்மை ஆச்சரியப்படவைக்கிறது. அப்படி ஒரு வாகனம் தான் RIVOT Motors நிறுவனம் அறிமுக படுத்தியுள்ள NX100 Electric scooter இந்த வாகனத்தை வாங்க இப்போதே போட்டிகள் அதிகரித்துவிட்டது. என் இந்த போட்டி!அப்படி என்ன சிறப்புகள் இதில் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Rivot NX100 Electric scooter:

Rivot NX100

Ola, TVS Motors மற்றும் Ather Energy போன்ற முன்னணி நிறுவனங்கள் Electric scooter உற்பத்தி மற்றும் விற்பனையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ள இன்றைய நிலையில் அதற்கு போட்டியாக RIVOT Motors நிறுவனம் என்ற StartUp நிறுவனம் இப்போது EV வாகனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளது.

2023-ல் 6.6 லட்சத்திற்கு அதிகமான EV வாகன விற்பனை இருந்தாலும் இதனின் தேவை வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Rivot NX100 சிறப்புகள்:

RIVOT நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள NX100 Electric scooter 280 கிமீ தூரம் இயங்க கூடியது.

Rivot NX100 Electric scooter,  கிளாசிக், பிரீமியம், எலைட், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஃப்லாண்டர்போன்ற 5 வகைகளை கொண்டது.

Rivot NX100 Electric scooter, ஆரம்ப விலை ரூ.89,000 ஆகும்.

Rivot NX100 Battery:

1,920Wh பேட்டரி திறனை கொண்ட EV வாகனம் 100 கிமீ தூரம் வரம்பையும், 3,840Wh பேட்டரி திறனை கொண்ட Rivot NX100 வாகனம் 200 கிமீ வரம்பையும், 5,760Wh பேட்டரி திறனை கொண்ட Rivot NX100 Electric scooter 280 கிமீ வரம்பையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாற்ற போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இந்த Rivot NX100 அதிகத்திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த Rivot NX100 Electric scooter- ரின் சார்ஜிங் போர்ட் வாகனத்திற்குள்ளே பொருத்தப்பட்டுள்ளது. EV-ல் Auxiliary power unit ஒன்றும் உள்ளது. இது அவசர காலங்களில் உதவக்கூடியது.

ரூ.499 மட்டும் தான்:

NX100 ஸ்கூட்டர் வாங்க விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதற்கான ஸ்கூட்டர் டெலிவரி அடுத்தாண்டு மத்தியில் தொடங்கும்.

NX100 ஸ்கூட்டர்  அடிப்படை விலை ரூ.89,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Rivot டாப் ஸ்பெக் வேரியண்ட்டுக்கு ரூ.1.59 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த Rivot ஸ்கூட்டர் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது இதன் சிறப்பு ஆகும்.

உங்களின் நேரத்தை மிச்சப்படுத்த வருகிறது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement