Royal Enfield Himalayan 450 அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்பட்டது. இது டிசம்பர் 30 வரை மட்டுமே]

Advertisement

Royal Enfield Himalayan 450

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்த்த வரவுகளில் ஒன்று Himalayan 450. சாகச பிரியர்களின் முதல் தேர்வாக இருப்பது Royal Enfield Himalayan 450 ஆகும். Himalayan 450 செயல்திறன்களை முன்பே அறிவித்த நிறுவனம் அதன் விலை அறிவிக்கவில்லை. Himalayan 450 பிரியர்கள் அதன் விலை பற்றி தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருந்தனர். அதனை பூர்த்தி செய்ய இன்று Himalayan 450 அதிகார பூர்வ விலை வெளியிடப்பட்டது. இந்த விலை குறுகிய காலத்திற்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. வாருங்கள் இன்றைய பதிவில் Himalayan 450 விலை மற்றும் அதன் சிறப்பு அம்சங்களை பற்றி தெரிந்துக்கொல்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

Royal Enfield Himalayan 450 :

Royal Enfield Himalayan 450 என்பது ஒரு சாகச மோட்டார்சைக்கிள் ஆகும், இது 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட 452சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் கொண்ட bike ஆகும்.

இதில் 40 horsepower 40Nm torque-யும் உற்பத்தி செய்கிறது. இன்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் எரிபொருள் டேங்க் டிசைன், ஸ்ப்ளிட் சீட், அகலமான ஹாண்டில் பார், முன்பக்க மற்றும் பின்பக்க பெண்டர் என அனைத்தும் ஒரு புதிய சிறந்த வடிவத்தை தருகிறது.

ஹிமாலயன் 450 ஆனது 17 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவு கொண்டது மற்றும் லிட்டருக்கு 40 கிலோமீட்டர் எரிபொருள் திறனைக் கொண்டுள்ளது.

ஹிமாலயன் 450, 41 மிமீ front fork  மற்றும் பின்புறத்தில் monoshock மூலம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன, 300 மிமீ முன் வட்டு மற்றும் 240 மிமீ பின்புற வட்டு உள்ளது.

மோட்டார்சைக்கிளில் ABS மற்றும் dual-channel டிராக்ஷன் கன்ட்ரோலும் உள்ளது.

Royal Enfield Himalayan 450 நான்கு வகைகளில் கிடைக்கிறது:

  • சில்வர் ஸ்கை (Silver Sky),
  • கிராஃபைட் பிளாக் (Graphite Black),
  • பைன் கிரீன் (Pine Green),
  • லேக் ப்ளூ (Lake Blue).

Royal Enfield Himalayan 450 price in tamil:

himalayan 450 price in tamil

Royal Enfield Himalayan 450-ன் அதிகாரப்பூர்வ விலை இன்று அறிவிக்கப்பட்டது.

Royal Enfield Himalayan 450 தொடக்க விலை 2 லட்சத்து 69 ஆயிரமாகவும், அதிகபட்ச விலை 2 லட்சத்து 84 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை டிசம்பர் 30, 2023 வரை மட்டும் இருக்கும் எனவும் அதன் பின் விலை மாற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement