SBI Bank Account Mobile Number Change Documents Required in Tamil
பொதுவாக நாம் மாத வருமானமாக 1,000 ரூபாய் இருந்தாலும் சரி இல்லை 10,000 ரூபாயாக இருந்தாலும் சரி நம்மிடம் ஏதோ ஒரு வங்கியில் பாஸ் புக் ஆனது இருக்கும். அந்த வகையில் வங்கியில் பாஸ் புக் வைத்து இருப்பதற்கு முக்கிய காரணமே பண பரிவர்த்தனைக்காக மட்டுமே ஆகும். அந்த வகையில் பண பரிவர்த்தனை என்பது பணத்தினை நாணயங்கள் மற்றும் நோட்டுகள் என இவற்றின் அடிப்படையில் மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ செலுத்தும் ஒரு முறை ஆகும். மேலும் இவற்றை எல்லாம் மக்கள் தங்களுக்கான பண வரவு செலவுகளை பார்த்துக்கொள்வதற்காகவும் வங்கியில் கணக்கு வைத்து கொள்கிறார்கள். அப்படி பார்த்தால் SBI, ICICI, Indian Bank, Canara Bank மற்றும் HDFC Bank என இதுபோன்ற பல வங்கிகள் இருக்கிறது. அதில் ஏதோ ஒரு வங்கியில் அவர் அவர் விருப்படி கணக்கு வைத்து இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது SBI வங்கி ஆனது வாடிக்கையாளருக்கு ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அது என்ன என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI பேங்க் வாடிக்கையாளர்களுக்கு புதிய நியூஸ்:
நம்மிடம் வங்கி கணக்கு எப்படி இருக்கிறதோ அதேபோல் அத்தகைய கணக்கிற்கான சில விதிமுறைகளும் உள்ளது. அதாவது நாம் வைத்து இருக்கும் வங்கி கணக்குடன், ஆதார் எண்ணை மறக்காமல் இணைத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இத்தகைய முறையில் நம்மிடம் உள்ள போன் நம்பரை முதலில் SBI பேங்கில் இணைத்து இருக்கின்ற பட்சத்தில் திடீரென்று செயலில் இல்லாமல் இருக்கும். ஆகவே இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு SBI பேங்க் ஆனது ஒரு நியூஸை வெளியிட்டுள்ளது.
அதாவது SBI வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்ட்டில் பழைய மொபைல் எண்ணிற்கு மாறாக புதிய எண்ணை இணைக்க வேண்டும் என்று நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையினை பின்பற்ற வேண்டும்.
அதற்கு முதலில் உங்களது வங்கி கிளைக்கு சென்று 2 பாம்களை வாங்கி பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு இத்தகைய பாமுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தினையும் கொடுக்க வேண்டும்.
- ஆதார் கார்டு
- வாக்காளர் அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- பாஸ்போர்ட்
- 100 நாள் வேலைத்திட்டம் அட்டை
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டலுக்காக வெளியிடப்பட்ட கடிதம் என இவற்றை எடுத்து சென்று உங்களது அக்கவுண்டிற்கான புதிய மொபைல் எண்ணை மாற்றம் செய்து கொள்ளலாம்.
மேலும் இத்தகைய முறையினை செய்த குறிப்பிட்ட சில நாட்களிலே மொபைல் எண் மாற்றம் செய்யப்படும் என்றும் SBI பேங்க் ஆனது கூறப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |