வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..! இது தெரியமால் இருக்காதீர்கள்..!

Updated On: March 28, 2023 4:38 AM
Follow Us:
sbi credit card new charges in tamil
---Advertisement---
Advertisement

Sbi Credit Card New Charges in Tamil

SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி..? செய்தியை அப்புறம் சொல்கிறோம். இந்த பதிவை படிப்பவர்கள் அனைவருமே SBI வாடிக்கையாளர்கள் தான் என்றால் உங்களில் யார் இந்த SBI கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்கள்.  அப்படி பயன்படுத்தினால் அவர்களுக்கு இந்த செய்தி தேவைப்படும். கிரெடிட் கார்டு கட்டணத்தை அதிகரித்து உள்ளது. அது எவ்வளவு என்பது பற்றி இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Sbi Credit Card New Charges in Tamil:

இந்த வருடம் 2023 ஆம் ஆண்டு SBI கிரெடிட் கார்டுக்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த கட்டணத்தை உயர்த்துவதை பற்றி முன்பு அறிவிப்பு வெளியிப்பட்டது.  அது இப்போது அமுலுக்கு வந்துவிட்டது.

இதில் சாதாரண கார்டுக்கு சேவை கட்டணத்தை 99 ரூபாயில் இருந்து 199 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து 18 சதவீதம் GST வரியும் செலுத்தவேண்டியிருக்கும்.

இந்த கட்டணத்தை பற்றி வாடிக்கையாளர்களுக்கு போனில் முன்பே அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. எனவே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு முன்பு இதை  தெரிந்துகொள்ளுங்கள்.

கட்டணங்களை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் SBI இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

நீங்க ஆதார் கார்டு எப்போ எடுத்தீங்கனு தெரியுமா அதை உடனே Update செய்ய வேண்டுமாம்

உயர்த்தபட்ட கட்டணம்:

வருட கட்டணம் – 9999 ரூபாய் ஆகும்.

நிதி கட்டணம் – 25 ரூபாய்

ஓவர் லிமிட் தொகையில் – 2.5% கட்டணம்

அன்னிய கரன்சி பரிவர்த்தனை கட்டணம் – 3.5% சதவீதம்

தாமத கட்டணம் – Rs.1300 வரையில்

கேஸ் பேமெண்ட் கட்டணம் – Rs.250

செக் பேமெண்ட் கட்டணம் – Rs.100

புதுபித்தல் கட்டணம் – Rs.9999 வரையில்

இதை தவிர நிறைய கட்டணங்கள் உள்ளது அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொண்டு வாங்குவது நல்லது.

ரயில் பயணிகளே உங்களுக்கு தான் இந்த குட் நியூஸ்  தெரிஞ்சிக்கிட்டா Useful -ஆ இருக்கும்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now