SBI வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பு..! இனி அனைத்து சேவையும் வீட்டிற்கே வரும்..!

Advertisement

SBI வங்கியின் அசத்தல் அறிவிப்பு 

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே கடன் பிரச்சனை என்பது இருக்கும். அப்படி இருக்கும் போது நாம் நமக்கு ஏதாவது பணம் கஷ்டம் என்றால் நமக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்குவோம். அவர்களிடமும் பணம் இல்லையென்றால் நாம் செல்வது வங்கிக்கு தான். ஏனென்றால் நமக்கு எவ்வளவு பெரிய பணம் கஷ்ட என்றாலும், வங்கியில் கடன் கொடுப்பார்கள். அப்படி நமக்கு உதவும் வங்கிகளில் SBI வங்கியும் ஓன்று. இப்போது இந்த SBI வங்கியில் ஒரு அசத்தல் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அது என்னவென்று விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இனி SBI சேவை அனைத்தும் வீட்டிலேயே கிடைக்கும்..!

 sbi mobile handheld device news

நம் இந்திய நாட்டில் இயங்கிவரும் மிகப்பெரிய நிதி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ‘Mobile Handheld Device’ என்ற சேவையை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் Mobile Handheld Device என்ற சேவை மூலமாக SBI வங்கி வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே வங்கி சேவைகளை வழங்க போகிறது.

சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்துள்ளது எவ்வளவு தெரியுமா

இதனால் கிடைக்கும் பயன்கள் என்ன..? 

இந்த “மொபைல் ஹேண்ட் ஹெல்டு டிவைஸ்” சேவையானது 5 அடிப்படை வங்கி சேவைகளை வழங்கக்கூடிய விதத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது Cash Withdrawal, Cash Deposit, Fund Transfer, Balance Inquiry மற்றும் Mini Statement போன்ற 5 விதமான வங்கி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு  வழங்குகிறது.

அதுமட்டுமல்லாமல் கூடிய விரைவில் Social Security Schemes, Account Opening, Remittance மற்றும் Card Based Services போன்ற சேவைகளை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் SBI வங்கி தெரிவித்துள்ளது.

இது எதற்கு என்றால், SBI வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை எளிதாகவும், சுலபமாகவும் அணுகுவதற்காக தான் இந்த ‘மொபைல் ஹேண்ட் ஹெல்டு டிவைஸ்’ சேவை என்று Chairman ஸ்ரீ தினேஷ் காரா அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும், Customer Service Point Agents (CSP) மூலமாக கஸ்டமர்ஸ் இருக்கும் இடத்திற்கே சென்று, அவர்களுக்கான வங்கி தேவைகளை இந்த சேவை மூலமாக SBI வங்கி வழங்குகிறது.

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

299 ரூபாய் ரீச்சார்ஜில் தினமும் 3 GB டேட்டாவை வழங்கும் அதிரடியான ரீச்சார்ஜ் பிளான்..  விட்டுடாதீங்க போனா வராது 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement