SBI வங்கியில் அக்கௌன்ட் வச்சிருக்கீங்களா அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

SBI வங்கியில் அக்கௌன்ட் வச்சிருக்கீங்களா அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..! SBI New Mobile Facility Tamil

பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். அரசு வங்கி என அழைக்கலாம். இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும். இத்தகைய வங்கி தங்கள் வடிக்கையாளர்களுக்காக Contact Center Facility-ஐ வழங்குகிறது. இந்த Contact Center Facility மூலம் நீங்கள் வங்கி கணக்கு ஓபன் செய்ய பயன்படுதியாக மொபையில் எண்ணை பயன்படுத்தி என்னென்ன வசதிகளை பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

SBI Contact Center Facility:SBI

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வடிக்கையாளர்களுக்காக Contact Center Facility-ஐ அறிமுகம் செய்துள்ளனர். அதற்கான நம்பர் என்னவென்றால் 18001234 மற்றும் 18002100 ஆகிய எண்கள் ஆகும். இந்த இரண்டு எண்களையும் பயன்படுத்தி நீங்கள் மொபைல் மூலம் அனைத்துவிதமான வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். சரி அந்த வசதிகள் குறித்த தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
காவல்துறை எச்சரிக்கை.! Gpay பயன்படுத்துகிறவர்கள் இதை கேட்டு அதிர்ச்சி ஆகாதீங்க..

உங்களுடைய சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை மேல் கூறப்பட்டுள்ள எண்ணினை அழைத்து தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல் நீங்கள் கடைசியாக செய்த ஐந்து Transactions மற்றும் Statement ஆகிய இரண்டியும் இந்த எண்ணுக்கு அழைத்து தெரிந்துகொள்ளலாம்.

ATM கார்டு பிளாக் செய்துகொள்ளலாம், அதுபோல் ATM கார்டு டேமேஜ் ஆனாலும் அந்த கார்டை பிளாக் செய்வதற்கு இந்த எண்ணை அழைக்கலாம்.

புதிய ATM கார்டு வேண்டுமென்றாலும் இந்த எண்ணை அழைத்து அப்ளை செய்து கொள்ளலாம். மேலும் அந்த புதிய ATM கார்டு வந்த பிறகு அந்த கார்டுக்கு பின் நம்பரையும் இந்த எண்ணிறகு கால் செய்து பின் செட் செய்துகொள்ளலாம்.

ஒரு புதிய செக் புக்கை இந்த எண்ணிற்கு கால் செய்து நீங்கள் ஆர்டர் செய்துகொள்ளலாம். செக் புக் ஆர்டர் செய்வதுமட்டும் இல்லாமல் அது செக் புக் Dispatch ஆகிவிட்டதா என்பதையும் இந்த நம்பருக்கு கால் செய்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும் TDS விவரம் மட்டும் டெபாசிட் இன்ட்ரஸ்ட் சர்டிபிகேட் விவரங்களையும் இந்த நம்பருக்கு கால் செய்து தேய்ந்துகொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
ரேஷன் கார்டு தொலைந்து போனால்? அடுத்த 5 நிமிடத்தில் வாங்கிடலாம்!!! எப்படி தெரியுமா?

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement