Setc Bus Offers Stop News in Tamil
அரசு பேருந்தில் சென்றால் உங்களுக்கு ஒரு கசப்பான செய்தி. அந்த கசப்பான செய்திகளை இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு முன்பு பேருந்தில் செல்வதற்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை பற்றியும் அதில் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றியும் பார்க்கலாம் வாங்க..!
ரயிலை போல் விரைவு பேருந்திலும் நிறைய வசதிகள் வந்துள்ளது. முக்கியமாக அதிகளவு பேருந்துகளில் செல்வது போல் உணர்வுகள் இருக்காது. உணவுகள் கிடைக்கும் என்று நிறைய வசதிகள் உள்ளது அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
மக்கள் அதிக தூரம் செய்வது என்றால் பேருந்தை நாடுவார்கள். அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..! அதேபோல் இந்த பேருந்துகளில் கட்டணம் அதிகம் உள்ளது என்று புகார்கள் தெரிவித்ததால் அதனையும் சரி செய்யும் விதமாக நிறைய மாற்றம் வந்தது. ஆனால் இதனால் அரசுக்கும் நிறைய நஷ்டம் ஏற்பட்டது. இதனை சரி விதமாக ஒரு மாற்றம் கொண்டு வந்துளார்கள். அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Setc Bus Offers Stop News in Tamil:
கடந்த 2019 ஆம் ஆண்டு AC போட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு தெரிவித்தது அல்லவா..? அதையும் இயக்கி வருகிறது. இதற்கான கட்டணமுறையும் மிகவும் குறைவாக இருந்து வந்தது.
இந்த பேருந்துகளில் வாரத்தில் பயணம் செய்யும் போது 10 சதவீதம் முதல் 25 சதவிதம் வரை குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.
அதேபோல் இதிலும் கட்டணம் இல்லாமலும் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் அரசு போக்குவரத்து கழகம் பெரிய நஷ்டத்தை எட்டியுள்ளது. இதனால் ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஊதியம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்👇👇
இனி இவர்களுக்கு எல்லாம் 30,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்… தமிழக அரசியின் புதிய அறிவிப்பு..
இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை சரி கட்ட கோடை முறைகளில் இந்த கட்டண முறையை நிறுத்துவதாக முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை அரசு தெரிவித்துள்ளது.
அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த கோடை விடுமுறையில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் போதிய வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதனால் 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும்.
இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு இந்த கட்டணம் வசூலிக்கப்படுமா அல்லது நிறுத்தப்படுமா என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே அதனை பற்றி பார்க்கலாம்.
பேருந்து பயணம் குறித்து தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு…! என்னப்பா சொல்றீங்க அப்புடியா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |