SETC Government Bus Ticket Booking News in Tamil
பேருந்து என்றால் அது தான் நம் வாகனங்களில் பெரியது. அதாவது நாம் வெளியூர் செய்வதில் அது தான் பெரியது ஆகும். நாம் அதிகமாக பயணம் செய்யும் வாகனம் என்றால் அது தான் பஸ். அரசு பேருந்துகளில் நிறைய வகையான பேருந்து உள்ளது. அதன் மூலம் அனைத்திலும் அனைவருமே பயணம் செய்து இருப்பார்கள் அல்லவா..? சிலர் வெளியூரில் வேலை பார்ப்பார்கள். அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை மாதத்திற்கு ஒரு முறை என்று பேருந்துகளில் பயணம் செய்வார்கள்.
ஒரு சிலர் தனியார் பேருந்துகளில் பயணம் செய்வார்கள். ஆனால் அவர்களும் அரசு பேருந்தில் இனி பயணம் செய்வார்கள் என்று நம்புகிறோம் ஏன் தெரியுமா..? அரசு பஸ்சில் பயணம் செய்தால் அவர்களுக்கு பாதிக்கு பாதி கட்டணம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றிய தகவலை தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
பேருந்தில் செல்லும் பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்..! நீங்க இதை தெரிஞ்சிக்கலனா எப்படி
SETC Government Bus Ticket Booking News in Tamil:
பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் இதுவும் ஒன்று அது என்ன தெரியுமா..? ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் அரசு விரைவு பேருந்தில் முன் பதிவு செய்து பயணம் செய்தால் அவர்களுக்கு 6 முறை முன் பதிவு செய்யும் போது அந்த பயண கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை கிடைக்கும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தமிழக சட்டப்பேரவை 2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டில் இதை அறிவித்தார்.
ஆகவே மக்கள் அனைவருமே விரைவு பேருந்தில் பயணம் செய்யும் போது 6 முறை பயணம் சென்றால் மறக்காமல் இந்த சலுகையை பெற்றுக்கொள்ளுங்கள்..!
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இந்த மாஸான நியூஸை தெரிஞ்சிக்கலனா எப்படி
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |