இந்த கோடையில் கொடைக்கானல் போறீங்களா.! அப்போ தமிழக அரசு தெரிவித்த குட் நியூஸை தெரிஞ்சுக்கோங்க..

Advertisement

கொடைக்கானல் சுற்றுலா பயணம்

கோடைக்காலம் வந்தாலே எந்த ஊருக்கு செல்வது, வெயில் இல்லமால் எந்த ஊருக்கு செல்வது என்று யோசித்து கொண்டிருப்போம். இதில் முதல் செலக்ட் செய்யும் ஊர்களாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்றவை தான் இருக்கும். மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சூப்பரான நியூஸை வழங்கியுள்ளது. அது என்ன நியூஸ் என்று இந்த முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கொடைக்கானல் சுற்றுலா செல்வதற்கு தமிழக அரசு அறிவித்த குட் நியூஸ்:

கொடைக்கானலுக்கு இந்த மாதம் மற்றும் மே மாதம் என இரண்டு மாதங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழக அரசு அற்புதமான நியூஸை வழங்கியுள்ளது.

கொடைக்கானலுக்கு சென்று அங்கு உள்ள இடங்களை சுற்றி பார்ப்பதற்கு ஆயிர கணக்கில் செலவு செய்ய தேவையில்லை. ஏனென்றால் கொடைக்கானலில் உள்ள 12 இடங்களை சுற்றி பார்ப்பதற்கு ஒரு நபருக்கு 150 ரூபாய் இருந்தால் மட்டும் போதும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்காக தனியாக பேருந்து இயக்கப்படுகிறது. 

IRCTC எச்சரிக்கை! இந்த செயலியை மட்டும் டவுன்லோட் செய்யாதீங்க..!

  1. அப்பர் லேக் வியூ

2. மோயர் பாயிண்ட்

3. பைன் காடுகள்

4. குணா குகை

5. தூண் பாறை

6. பசுமைப் பள்ளத்தாக்கு

7. கால்ஃப் மைதானம்

8. பாம்பார் ஆறு காட்சி

9. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம்

10. கோக்கர்ஸ் வாக்

11. பிரையண்ட் பூங்கா

12. லேக் (டிராப்)

 மேல் கூறப்பட்டுள்ள இடங்களை சுற்றி பார்ப்பதற்கு தனியாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் பயணம் செய்பவருக்கு ஒரு நபருக்கு 150 ரூபாய் என்றும், குழந்தைகளுக்கு 75 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த பேருந்தை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசிக்கிறீர்களா இயற்கை எழில் காட்சி Natural Scene என்று பொருத்தப்பட்டிற்கும்.  

ரயில் பயணிகள் கவனத்திற்கு..! உங்களுக்கு தாங்க இந்த நியூஸ் இன்னும் தெரியாதா..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement