அரசு உத்தரவு : வாரம் தோறும் பணிபுரியும் பெண்களுக்கு 2 மணி நேரம் விடுமுறை..!

Special Permission For Government Employees in Puthussery

Special Permission For Government Employees in Puthussery

நண்பர்களே வணக்கம்..! பொதுவாக ஆண் பெண் இருவரும் சரிக்கு சமமாக அனைத்து இடங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் ஆண்களை போல் பெண்களுக்கு வேலையானது பணிபுரியும் இடத்தில் மட்டும் இருப்பதில்லை. அனைத்து இடங்களில் பணிகள் இருக்கிறது. வீட்டிலும் வேலையானது இருக்கும்.  அதனை முடித்து அவர்களுக்கு என்று சில கடமைகள் இருக்கும். அதனையும் முடித்து சரியான நேரத்தில் அவர்களுடன் பணிகளை தொடர்வார்கள். அதேபோல் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாரம்பரிய வழிமுறைகளை மேற்கொள்வதற்கு மாநில அரசு ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி என்ன ஏற்பாடு செய்கிறது என்பது அனைவருக்கும் கேள்வியாக இருக்கும். அதனை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Special Permission For Government Employees in Puthussery:

அரசு துறையில் பணிபுரியும் பெண்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கோவில்களுக்கு செல்வார்கள். இதற்கு உதவிடும் வகையில் புதுச்சேரி அரசு   அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் சிறப்பு அனுமதி ஏற்படுத்தி உள்ளது. அதாவது காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை சிறப்பு அனுமதி அளித்துள்ளது.  

அதேபோல் அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் மட்டும் இருக்கும் இடங்களில் சுழற்சி முறையில் இந்த அனுமதியை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் இந்த அனுமதியானது கல்விதுறை, காவல் துறை மற்றும் சுகாதார துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த சலுகைகள் கிடையாது என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு பயனாளருக்கு இனி இந்த பொருட்கள் எல்லாம் இலவசமாக வழங்கப்படும் மிஸ் பண்ணிடாதீங்க

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil