இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை
வெளிநாட்டில் இருப்பவர்கள் நம் நாட்டிற்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அது போல நம் நாட்டில் உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பல நபர்கள் வேலைக்கு செல்கிறார்கள். இன்னும் சில பேர் வெளிநாட்டை சுற்றி பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்கு முக்கியமாக தேவைப்படுவது விசா தான். விசா இல்லாமல் எந்த நாட்டிற்கும் செல்ல முடியாத என்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு. அது என்னன்னு யோசித்து கொண்டே முழு பதிவையும் படியுங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை:
கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு அதிக பார்வையாளர்களை ஈர்க்கவும், சுற்றுலா துறையை புதுப்பிக்கவும் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது.
இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்களுக்கு தாய்லாந்திற்கு தங்கி சுற்றி பார்க்கலாம். நவம்பர் 10 முதல் மே மாதம் 10, 2024 ஆம் ஆண்டு வரை விசா இல்லாமல் தாய்லாந்திற்கு பயணம் செல்ல அனுமதிக்கிறது.
கேஸ் சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்வு எவ்வளவு ரூபாய் அதிகரிச்சுக்குனு தெரியுமா
தாய்லாந்தின் நான்காவது பெரிய சுற்றுலா தளமாக இந்தியா உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு மலேசியா, சீனா மற்றும் தென் கொரியாவிலிருந்து சுற்றுலா பயணிகளுடன் 1.2 மில்லியனுக்கும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
விசா இல்லாத பயணம் இலங்கை:
இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்தை நவம்பர் 10 முதல் மே மாதம் 10, 2024 ஆம் ஆண்டு வரை விசா இல்லாமல் செல்வதற்கு இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதில் இந்தியாவுடன் சீனா, ரஸ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனீசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை இலங்கை அரசு அறிவித்துள்ளது.
எந்தெந்த ஊர்களுக்கு பயணம்:
இந்தியர்கள் விசா இல்லாமல் 57 இடங்களுக்கு பயணம் செல்லலாம். பூட்டான், பார்படாஸ், எல் சால்வடார், கிரேனடா, ஹாங்ஹாங், மாலத்தீவுகள், மற்றும் சீஷெல்ஸ் இன்னும் பல இடங்களுக்கு செல்லலாம்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |