அரசு பேருந்தில் பயணம் செல்வது குறித்து மாநில அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு..!

Advertisement

மாநில அரசு அறிவிப்பு

தற்போது மத்திய மற்றும் மாநில அரசானது நிறைய வகையான புதிய அம்சங்களை மக்கள் பயன்பெறும் வகையில் அறிவித்துள்ளது. அத்தகைய திட்டங்களின் அடிப்படையிலும் மக்கள் அனைவரும் பயன் அடைந்து வருகின்றனர். அதோடு மட்டும் இல்லாமல் அத்தகைய திட்டம் அனைத்தும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். அந்த வகையில் தற்போது மாநில அரசானது ஒரு புதிய அறிவிப்பினை மக்களுக்கு ஏற்றவாறு அறிவித்துள்ளது. ஆகையால் அது என்ன அறிவிப்பு மற்றும் அது யாருக்காக அறிவிக்கப்பட்ட அறிவிப்பு போன்ற அனைத்து தகவலையும் இன்றைய பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ ரேஷன் கார்டு வச்சு இருக்கீங்களா.. அப்போ தமிழக அரசு அறிவித்த இந்த குட் நியூஸை தெரிஞ்சுக்கலனா எப்படி..  

இலவச பேருந்து பயணம் திட்டம்:

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசானது மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு என்று பேருந்து பயணம் குறித்து ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது.

அது என்றால் ஹரியானா அரசானது அந்த மாநிலத்தில் வசிக்கும் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பேருந்தில் பயணம் செய்வதில் 50% பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது. மேலும் பேருந்தில் பயணம் செய்யும் போதோ அல்லது முன்பதிவு செய்யும் போதோ ஹரியானாவில் வசிப்பதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதனை போலவே மஹாராஷ்டிரா அரசும் மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கான பேருந்து பயண கட்டணத்தில் 50% குறைக்கப்பட்டதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த 2 அறிவிப்பும் ஏப்ரல் மாதம் முதல் அரசு போக்குவரத்து துறை மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலே சொல்லப்பட்டுள்ள இந்த இரண்டு அறிவிப்பானது ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்⇒ அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் தொகை உயர்வு..  அடுத்து அடுத்து மக்களுக்கு நற்செய்தி.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement