இன்று தமிழ் நாட்டில் எத்தனை மணிக்கு சூரிய கிரகணம் தெரியும்?

Advertisement

தமிழ் நாட்டில் சூரிய கிரகணம் எத்தனை மணிக்கு தெரியும்?

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம். சசூரிய கிரகணத்தை காண அனைவரும் அருவமாக இருக்கின்றன. இன்று சூரிய கிரகணம் நிகழ்ந்தாலும் நமது இந்தியாவில் சூரிய கிரகணம் சரியாக எதனை மணிக்கு தெரியும் என்று பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனை தெரிந்துகொள்ள்ள தான் இந்த பதிவு. சரி வாங்க இன்று சூரிய கிரகணம் எத்தனை மணிக்கு தெரியும் என்பதை பற்றி இப்பொழுது படித்தறிவோம்.

சூரிய கிரகணம் 2022 எப்போது ? | சூரிய கிரகணம் 2022 நேரம் இன்று | Suriya Kiraganam 2022 Date and Time Tamil

இந்தியா:

இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் மாலை 5:30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் காணமுடியும் முடியும்.

இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும். அதிகபட்சமாக குஜராத் மாநில துவாரகா, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் குறைந்தபட்சமாக 12 நிமிடங்களும் இந்த சூரிய கிரகணம் தென்படும். புதுடெல்லி, மும்பை, அஹமதாபாத், சூரத், புனே, ஜெய்பூ, இந்தூர், தானே, போபால், லூதியானா, ஆக்ரா, சண்டிகர், உஜ்ஜெய்ன், மதுரா, போர்பந்தர், காந்திநகர், சில்வாசா, பனாஜி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக இந்த சூரிய கிரகணம் தென்படும்.

தமிழ்நாடு:

நமது தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஓட்டி, ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும்.

ஆய்ஜோல், திப்ருகர், இம்பால், இடாநகர், கோஹிமா, சில்சார், அந்தமான் மற்றும் நிகாபார் தீவுகளில் இது தென்படாது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement