ஒரே நாளில் நிகழும் 3 சூரிய கிரகணம்! 100 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றும் அதிசயம்..!

Advertisement

ஒரே நாளில் நிகழும் 3 சூரிய கிரகணம்! 100 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றும் அதிசயம்..! – Surya Grahan News Tamil 

Surya Grahan News Tamil – ஒரு கிரகண நிகழ்வு என்பது வானியல் பார்வையில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகின்ற ஏப்ரல் 20-ஆம் தேதி நிகழ உள்ளது. குறிப்பாக வருகின்ற ஏப்ரல் 20-ம் தேதி ஒரே நாளில் மூன்று சூரிய கிரகணம் நிகழும் என்பது மிகவும் சிறப்பான விஷயம் ஆகும். ஆக விஞ்ஞானிகள் இந்த சூரிய கிரகணத்தை ஹைபிரிட் கிரகணம் என்று அழைக்கின்றான்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Surya Grahan News Tamil:- 

மேலும் இந்த சூரிய கிரகணம் நிகழ சூரிய கிரகணம் அல்லது சங்கர சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாழன் 20 ஏப்ரல், 2023 அன்று காலை 7.04 மணிக்கு சூரிய கிரகணம் நிகழும். மதியம் 12.21 மணிக்கு கிரகணம் நிகழ்ந்து முடிவடைகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குடும்ப அட்டை வைத்து இருப்போருக்கு தமிழக அரசு அறிவித்த குட் நியூஸ்…! இன்னும் இதை நீங்க தெரிஞ்சுக்கலையா..!

இந்த கிரகணத்தின் மொத்த கால அளவு 5 மணி நேரம் 24 நிமிடங்கள் ஆகும். இருப்பினும் இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.சூரிய கிரகணம்

அண்டார்டிகா, தாய்லாந்து, சீனா, புரூணை, சாலமன் தீவுகள், பிலிப்பைன்ஸ், தைவான், பப்புவா நியூகினியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும்.

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 14-ஆம் தேதி நிகழ உள்ளது என கூறபடுகிறது.

இந்த ஹைபிரிட் சூரிய கிரகணம் ஒரு வளைய சூரிய கிரகணம் மற்றும் முழு சூரிய கிரகணம் ஆகியவை ஒன்றினை நிகழ்வு ஆகும். சந்திரனின் நிகழ் பூமி மீது விழுந்து நகர்ந்து மற்றொன்றுக்கு மாறுகிறது.

இத்தகைய அறிய கிரகணத்தின் போது சூரியன் சில நொடிகளுக்கு ஒரு வளையம் போன்ற வடிவத்தில் காட்சியளிக்கும் அது நெருப்பு வளையம் என்று அழைக்கப்டுகிறது.

பூமி, சூரியன் மற்றும் சந்திரன் நேர்கோட்டில் இருக்கும் போது பூமியின் ஒரு பகுதி முற்றிலும் இருட்டாக மாறும். இந்த விஷயத்தில் முழு சூரிய கிரகணம் ஏற்படும். இந்த சூரிய கிரகணத்தை திறந்த கண்களால் பார்ப்பது தீங்கு விளைவிக்கும். மேலும் இது பல ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement