அரசு உத்தரவு..! விளையாட்டு மைதானங்களில் இனி மது அருந்தலாம்..!

Advertisement

Tamil Nadu Govt News Tamil 

பொதுவாக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் இடம் என்றால் அது திருமண மண்டபம். அதேபோல் விளையாட்டு மைதானமும் ஓன்று. இதில் எந்த விதமான கவலைகளும் இல்லாமல் விளையாடுவார்கள். அதேபோல் திருமண மண்டபத்திலும் எந்த வித கெட்ட எண்ணங்களும் இல்லாமல் மண்டபத்திலும் சரி மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால் அந்த இடங்களில் சிலர் மது அருந்துவார்கள். ஆனால் அப்படி அருந்துவது மிகவும் தவறு என்று சட்டம் உள்ளது. ஆனால் இனி அந்த இடங்களில் மது அருந்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. வாங்க அதனை பற்றிய முழு  விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Now Alcohol Can be Consumed in Wedding Halls and Sports Grounds With Government Permission in Tamil:

முன்பு திருமணம் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற பொது இடங்களில் மது அருந்த கூடாது என்று அரசு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அரசு உத்தரவு பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்தி, மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அனுமதி பெற்று, அதன் பின்பு அங்கு மது அருந்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் திருமண மண்டபத்தில் ஒரு நாள் நிகழ்ச்சிகளுக்கும் கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம்.

வந்த ரூல்ஸ் நட்சத்திர ஹோட்டலில் மட்டும் தான் மதுபானம் வழங்க அனுமதி இருந்தது. F.L.12 என்ற லைசன்ஸ்க்கான கட்டணம் அரசிதழில் இடம் பெற்றுள்ளது.

இந்த முடிவு ஏன் அறிவித்தார்கள் என்றால், விளையாட்டு மைதானங்களில் பலர் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து மது அருந்தி வருகிறார்கள். அதனால் தான் ஒரு நாள் விழாவாக இருந்தாலும் இனி அரசிடம் அனுமதி பெற்று சிறப்பு கட்டணம் செலுத்தி மது விருந்து அளிக்கலாம்.

இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடும் இடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விழாக்களில் கலந்து கொள்வார்கள். அவர்களை பாதிக்கும் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதனை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.

பெண்கள் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு 1 கோடி நபர்கள் தேர்வு  யார் தெரியுமா

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement