தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து வரும் குட் நியூஸ்..! மகிழ்ச்சியில் மக்கள்..!

Advertisement

பட்ஜெட் தாக்கல் 2023

தமிழக மற்றும் மத்திய அரசு தமிழக மக்கள் அனைவரும் பயன்படும் வகையில் நிறைய வகையான திட்டங்களை அளித்து வருகிறது. அதன் அடிப்படையிலும் மக்கள் அனைவரும் இது நாள் வரையிலும் பயன் அடைந்து வருகின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழக அரசால் பட்ஜெட் தாக்கல் செய்து அதன் அடிப்படையிலும் நிறைய திட்டங்கள் மக்களுக்கு வந்து சேர்கிறது. இதன் மூலம் இப்போது இந்த வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. அதில் மின்சாரம் சம்மந்தமாக தமிழக மக்களுக்கு சில திட்டங்களை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆகையால் அதனை பற்றிய முழு செய்தியினையும் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் இணைக்கவில்லையா.. அப்போ நீங்க தான் முதல்ல இதை தெரிஞ்சுக்கனும்.. 

பட்ஜெட் தாக்கல் என்றால் என்ன..?

ஒரு முழு ஆண்டிற்கான செலவு மற்றும் வரவு இரண்டிற்கான பட்ஜெட்டையும் அந்த ஆண்டில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 112-ன் படி தாக்கல் செய்ய வேண்டும். இதுவே பட்ஜெட் தாக்கல் ஆகும்.

2023 பட்ஜெட் தாக்கல்:

இந்த வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் முறையில் மின்வாரியத்துறை சம்மந்தமாக சில திட்டங்கள் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

அது என்னவென்றால் இதுநாள் வரையிலும் தமிழகத்திற்க்கு 3,088 மெகாவாட் மின்சாரம் சூரிய உற்பத்தி மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இனி வரும் காலங்களில் கூடுதலாக 20,000 வரை அதிகரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதன் காரணமாக மின்சார பிரச்சனை இல்லாமல் இருக்கும் என்ற நோக்கத்தோடு இதனை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல வட சென்னை அனல் மின் நிலையத்தின் மூன்றாம் கட்ட பணியாக கூடுதலாக 1000 மெகா வாட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படுவதற்கான தாக்கலும் இதில் இடம் பெற்றுள்ளது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்ற கணக்கீட்டில் இல்லாமல் மாதம் தோறும் இனி மின்சார கணக்கீடப்படும் என்றும் தெரிந்துள்ளது.

எனவே மின்வாரியம் தொடர்பாக நிறைய தாக்கல்கள் இந்த வருட பட்ஜெட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவிப்பு வந்துள்ளது. மேலும் இத்தகைய பட்ஜெட் தாக்கல் மூலம் தமிழக மக்களுக்கு சில நன்மைகள் உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ ஆதார் அட்டை வைத்துருப்பவர்களுக்கு இலவச வாய்ப்பினை மத்திய அரசு அறிவித்துள்ளது..! இதற்கான கடைசி தேதி ஜூன் 15..

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement