(02.03.2023) தங்கம் விலை சரமாரியாக உயர்ந்து வருகிறது..! சவரனுக்கு ரூபாய் 200/- மேல் உயர்வா..?

Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு | Gold Vilai Today 

அன்பு நண்பர்களுக்கு ஒரு முக்கிய செய்தி..! இந்த வாரம் தங்கம் வாங்குவதாக எண்ணம் இருந்தால் அதனை சற்று தள்ளுபோடுங்கள். ஏனென்றால் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 -க்கும் மேல் விலை உயர்ந்து வருகிறது. ஆகவே தங்கம் வாங்குவதாக இருந்தால் சற்று பொறுமையாக இருங்கள்..! அதேபோல் இன்றைய விலையை விட அடுத்த வாரம் அதனை விட அதிகமாக கூட இருக்கலாம். ஆகவே உங்கள் முடிவை நிதானமாக எடுப்பது அவசியம். சரி இன்று தங்கம் விலை எவ்வளவு  அதனை பற்றிய முழு விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

தங்கத்தின் விலை (01.03.2023) – Gold Rate Today (01.03.2023):

 இன்று சென்னையில் தங்கத்தின் விலை கடும் உயர்வை சந்தித்து உள்ளது. அதுவும் சவரனுக்கு ரூபாய் 224/- உயர்ந்துள்ளது. ஆகவே ஒரு சவரன் ரூபாய் 41,880/- விற்பனை ஆகிறது.  

பொருளாதாரத்திற்கு ஏற்பட தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு முன்பு, அதாவது 17.02.2023 அன்றைய தேதியில் கிராமுக்கு 30 ரூபாய் சரிந்து ஒரு கிராம் விலை ₹ 5,250 ரூபாயாக இருந்தது.

அதேபோல் இந்த வாரம் அதாவது 01.03.2023 மார்ச் அதன் தொடர்ச்சியாக கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது.

 கிராமுக்கு தங்கத்தின் விலை 28 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,235 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.  

அதேபோல் சுத்தமான தங்கம் அதாவது 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 44,776 உயர்ந்துள்ளது.

தங்கம் விலையை விட பிளாட்டினம் விலை குறைவு தான் தினசரி விலையை தெரிந்துகொள்ள  👇
பிளாட்டினம் விலை

வெள்ளி விலை இன்று (01.03.2023):

வெள்ளி விலை கிராமுக்கு ₹ 70.20 – ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ₹ 70,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பீடு செய்யும் போது தங்கம், வெள்ளி விலை இரண்டுமே உயர்ந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement