இன்று அதிரடியாக சவரனுக்கு 560 ரூபாய் குறைந்த தங்கம் விலை (08.03.2023)..!

Advertisement

அதிரடியாக சரிந்தது தங்கம் விலை (08.03.2023) Thangam Villai 08/03/2023

நண்பர்களுக்கு வணக்கம்.. இந்த வாரம் முழுவதும் குறையாத தங்கம் இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு கிராமிற்கு 70 ரூபாய் குறைந்துள்ளது. ஆக இன்று நகைகள் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள்.. இந்து தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. நாளை தங்கம் விலை ஏராளம் அல்லது குறையலாம். ஒரு வேளை அதிகரித்துவிட்டால் நீங்கள் தான் கூடுதலாக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆக இன்றே தங்கம் வாங்கிவிடுங்கள். சரி வாங்க இன்று தங்கம் எவ்வளவு ரூபாய் சரிந்துள்ளது என்று பார்க்கலாம்.

தினசரி பிளாட்டினம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
பிளாட்டினம் விலை

தங்கம் விலை (08.03.2023) – Gold Rate 08 March 2023:gold rate today

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (08/03/2023) கிராமுக்கு 70 ரூபாய் சரிந்து, ₹ 5,165 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 560 ரூபாய் சரிந்து ₹ 41,320 ரூபாயாக உள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ₹ 5,527 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை (08.03.2023):

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 2.5 ரூபாய் குறைந்து, ₹ 67.50 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ₹ 67,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement