கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு..!

Advertisement

The Central Government Has Decided to Reduce The Gas Cylinder Price By 10 Percent

நண்பர்களே நாம் இப்போது சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவது அரிசி என்று சொல்லாதீர்கள். அந்த அரிசியை வடிப்பதற்கு அனைவரின் வீட்டிலும் உள்ளது கேஸ் அடுப்பு தான். இது இப்போது பெண்கள் முதல் ஆண்கள் வரை சமையலுக்கு உதவியாக இருந்து வருகிறது. ஒரு சிலருக்கு ஒரு கேஸ் சிலிண்டர் 2 மாதம் வரை வரும், ஒரு சிலருக்கு 1 மாதம் வரும். ஆகவே மாதம் மாதம் சிலிண்டர் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் முன்பு சிலிண்டர் விலை குறைவாக இருக்கும். ஆனால் இப்போதும் சமீப காலமாக அதனுடைய விலையானது அதிகரித்து வருகிறது. அதனால் பொது மக்கள் அனைவரும் சிலிண்டர் வாங்குவதற்கு மிகவும் கடினமாக உணர்கிறார்கள். பொது மக்களுக்கு குட் நியூஸ் சொல்வது போல் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அது என்ன என்பதை இந்த பதிவின் வாயிலாக தெளிவாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

The Central Government Has Decided to Reduce The Gas Cylinder Price By 10 Percent:

சமீப காலமாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு 24 மணி நேரத்தில் கேஸ் சிலிண்டர் விலையானது மாறி வருகிறது. ஆனால் கொஞ்ச நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆனால் கொஞ்சம் கேஸ் சிலிண்டர் விலை மட்டும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.  இதனால் பொதுமக்கள் தான் பாதித்து வருகிறார்கள். மக்களை மகிழ்விக்கும் விதமாக மத்திய அரசு 10 சதவீதம் கேஸ் விலையை அதிகரித்து உள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்து அதில் கேஸ் சிலிண்டர் விலையை நிரந்தமாக  விலையை நிர்ணையம் செய்துள்ளது. இதில் பத்திரிகையாளரிடம் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியது என்னவென்றால்,

விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி இனி 24 மணி நேரமும் இந்த வசதி இருக்கும்

இந்தியாவில் சமையல் எரிவாயு விலையை உறுதி செய்யவும். சமையல் எரிவாயு விலை என்பது சர்வதேச ஹப் எரிவாயு விலைக்கு பதிலாக, இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உள்நாட்டு எரிவாயுவின் விலை இந்திய கச்சா எண்ணெயின் சர்வதேச விலையில் 10 சதவீதமாக இருக்கும். இதனுடைய விலை மாதம் மாதம் அறிவிக்கப்படும்.

இதன்மூலம் குழாய் வழியாக வினியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு ( Piped Natural Gas அல்லது PNG) விலை 10 சதவீதம் வரையும், சிஎன்ஜி (Compressed Natural Gas) விலை 6 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இதன் குறைப்பு நடவடிக்கை நாளை முதல் அமுலுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இனி கேஸ் சிலிண்டரை மானியத்தில் 1 வருடம் வாங்கிக்கொள்ளலாம் மக்களுக்கு மேலும் ஹாப்பி நியூஸ்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement