அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் தொகை உயர்வு..! அடுத்து அடுத்து மக்களுக்கு நற்செய்தி..!

Advertisement

Tn Government Increase Pension Amount News in Tamil

தமிழக அரசு ஒவ்வொரு நாளும் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து வருகிறது அல்லவா..? அப்படி இருக்கும்பட்சத்தில் தற்போது நிறைய நன்மைகளை மக்களுக்கு வழங்குகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, விவசாயிகளுக்கு நல்ல திட்டங்கள் என நிறைய அறிமுகம் செய்து வருகிறது. இதை தொடர்ந்து தமிழக சட்ட பேரவையில் பல திட்ட அம்சங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில் முதலமைச்சர் அறிவித்தவற்றில் எதிர்பார்த்த அறிவிப்பு வரவில்லை என்று அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச் செயலாளர் மு.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அது என்ன என்பதை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

Tn Government Increase Pension Amount News in Tamil:

முதலமைச்சர் அறிவித்ததில் பெண்களுக்கான மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்துள்ளார்கள். அதேபோல் விவசாயிகளுக்கு நிறைய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்கள். ஆனால் இந்த திட்டங்களில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தாலும் சில அறிவிப்புகள் எதிர்பாத்தது போல் வரவில்லை எனவும் மு. பன்னிர் செல்வம் அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இந்த மாஸான நியூஸை தெரிஞ்சிக்கலனா எப்படி 

பென்சன் தொகையானது 1,000-த்திலிருந்து 3,000 -மாக உயர்த்தவும், திருமண உதவித்தொகையை இருவருக்கும் சமமாக ரூ. 25,000 –மாக உயர்த்தவும் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

அதுமட்டுமில்லாமல் இயற்கையாக மரணம் அடைவோருக்கு Rs.50,000 ஆயிரத்தை Rs.2,00,000 லட்சமாக உயர்த்துமாறு கோரிக்கை அளிக்கப்பட்டுயிருந்தது. இந்த கோரிக்கைகளை தவிர மேலும், கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில், கட்டிடம் கட்டுபவர்கள் மூலமாகப் பெறப்பட்ட “லெவி” ஒரு சதவீதம் நிதியிலிருந்து இதற்கான தொகையை எடுத்துக் கொள்ளலாம் என மு.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதனை முதலமைச்சர் நிறைவேற்றுமாறு கடிதம் அனுப்பியுள்ளார்.

பேருந்தில் செல்லும் பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்..! நீங்க இதை தெரிஞ்சிக்கலனா எப்படி

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement