இனி EB பில் ஆன்லைன் மூலம் செலுத்தவேண்டும்..! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

Advertisement

Tneb Online Bill Payment Details

நண்பர்களே வணக்கம்..! ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையான பில் கட்டுவோம். அதாவது பால் பில், மளிகைக்கடை பில் அதன் பின் வீட்டு செலவிற்கு என்று தனியாக எடுத்து வைப்போம். முக்கிமாக EB பில் அதாவது கரண்ட் பில் கட்டுவோம். அதனை அந்த இடத்திற்கு என்று அதற்கான தவணையை செலுத்துவது வழக்கம். அதேபோல் சிலர் DD, செக் என அதனை கூட எடுத்து சென்று பணத்தை மாதம் மாதம் செலுத்துவது வழக்கம். ஆனால் சிலர் நீண்ட வரிசையில் நின்று கூட பணம் செலுத்துவது வழக்கம். இந்த முறையை மாற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது 1000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்துவாக இருந்தால் அதனை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தவேண்டும். இதனை  பற்றிய செய்திகளை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Tneb Online Bill Payment Details:

தமிழ்நாட்டில் பல துறைகள் டிஜிட்டல் மயமாகி வருகின்றன.  அவ்வளவு ஏன் ரேஷன் கார்டுகள் கூட மாற்றம் அடைந்துவிட்டது அல்லவா..! அதேபோல் நிறைய மாற்றங்கள் தமிழ்நாட்டில் மாறி வருகிறது. ஆகவே ஈபி பில் செலுத்துவதையும் ஆன்லைன் மூலம் என மாற்ற போவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தமிழ்நாட்டில் 1000 ரூபாய்க்கு மேல் மின்சார கட்டணம் செலுத்தினால் அது ஆன்லைன் மூலம் செலுத்தவேண்டும். அதனை கொண்டுவர தமிழ்நாடு அரசு  மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலை 5000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தினால் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். ஆனால் 1000 ரூபாய்க்கு மேல் செலுத்தினால் கூட ஆன்லைன் மூலம் தான் செலுத்த வேண்டும்.

இதற்கு காரணம் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் செலுத்துவதையும், மின்சார வாரியம் அதிக பணத்தை கையாளுவதையும் தவிர்ப்பதற்காக இந்த முறையை கையாளுகிறது.

Latest News 👇👇 இல்லத்தரசிகளே உங்களுக்கு தான் இந்த நற்செய்தி.. என்னனு தெரிஞ்சிக்கோங்க.. 

இது இன்னும் அமுல்படுத்தவில்லை. ஆனால் கூடிய விரையில் நடைமுறைக்கு வரும் என்பதையும் தெரிவித்துள்ளது. அதேபோல் சிலர் வாடகை வீட்டில் இருப்பீர்கள்.  ஆனால் ஆதார் எண் கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம் அலல்து வீட்டு ஓனர் ஆதார் எண்களை கொடுக்கலாம்.

இது அனைத்துமே ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களுக்கு மட்டும் தான். இது அப்படி வாடகை வீட்டில் இருப்பவர்கள் அவர்களுடைய எண்களை வைத்து பணம் செலுத்துவதால் எந்த பிரச்சனையும் இருக்காது. வீட்டை காலி செய்யும் போது அவர்களுடைய ஆதார் எண் மாற்றிக் கொள்ளலாம். அதேபோல் அப்படி அவர் பணம் செலுத்தினாலும் அது அந்த வீட்டின் ஓனர் பெயரில் தான் கணக்கீடு எடுக்கப்படும்.

அரசு விரைவு பேருந்தில் போனால் பெண்களுக்கு பல நன்மைகள்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement