TNPSC குரூப் 4 ரிசல்ட் வெளியீடு!எந்த ரேங்க் வரை உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும்?

Advertisement

TNPSC Group 4 Expected Cut Off Marks 2023

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியீடு எந்த ரேங்க் வரை எடுத்தால் வேலை கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கண்டதை மார்ச் 24-ஆம் தேதி அன்று குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட்டை வெளியிட்டது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்தது. இதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என நிபுணர்கள் தெரிவித்தனர். சரி வாங்க எந்த ரேங்கில் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

தற்போதைய பதவி வாரியான காலியிட விவரம்:

கிராம நிர்வாக அலுவலர் 425
இளநிலை உதவியாளர் 5052
தட்டச்சர் 3314
சுருக்கெழுத்து தட்டச்சர் 1186
வரித் தண்டலர், பண்டக காப்பாளர் 140


உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇
https://bit.ly/3Bfc0Gl

எந்த ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்பு – TNPSC Group 4 Expected Cut Off Marks 2023

பொதுப் பிரிவு (General):

  • கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 1722
  • தட்டச்சர் – 1021
  • சுருக்கெழுத்து தட்டச்சர் – 346

பிற்படுத்தப்பட்டோர் (BC):

  • கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 1487
  • தட்டச்சர் – 876
  • சுருக்கெழுத்து தட்டச்சர் – 269

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)

  • கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 1133
  • தட்டச்சர் – 670
  • சுருக்கெழுத்து தட்டச்சர் – 220

தாழ்த்தப்பட்டோர் (SC):

  • கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 842
  • தட்டச்சர் – 504
  • சுருக்கெழுத்து தட்டச்சர் – 170

அருந்ததியர் (SCA):

  • கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 179
  • தட்டச்சர் – 108
  • சுருக்கெழுத்து தட்டச்சர் – 36

பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)

  • கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 193
  • தட்டச்சர் – 113
  • சுருக்கெழுத்து தட்டச்சர் – 110

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100 நாள் வேலை திட்டத்தில் சம்பள உயர்வு..! அரசு எடுத்த அதிரடி முடிவினால் மகிழ்ச்சியில் மக்கள்..!

பழங்குடியினர் (ST):

  • கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 61
  • தட்டச்சர் – 22
  • சுருக்கெழுத்து தட்டச்சர் – 35

மேலும், BC/ MBC/ SC பிரிவில் சாதி வாரியான ரேங்கில் மேலே கூறிய ரேங்கை விட கூடுதலாக 200 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரம், BCM/ SCA/ ST பிரிவில் கூடுதலாக 50-60 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement