தங்கம் விலை இப்படி ஏறிக்கிட்டே போன என்னா பண்றது..

Advertisement

Today Gold And Silver Rate

உலகில் என்ன தான் புதிய புதிய ஆபரணங்கள் வந்தாலும் தங்கத்தில் உள்ள மோகம் மட்டும் என்றும் குறையாது. தங்கத்தை விரும்பாதவர்கள் என்று யாரும் இல்லை. ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்று நினைப்பார்கள். சாமானிய மக்கள் தங்கம் வாங்குவதற்காக பணத்தை சேமித்து கொண்டு தான் இருக்கின்றனர். பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல் தங்கத்தின் விலையையும் பார்த்து கொண்டே இருப்பார்கள். அது போல தங்கத்திற்கு அடுத்தபடியாக பார்ப்பது வெள்ளியை தான். வெள்ளியில் பல வகையான ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் செய்கின்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் வெள்ளியை வாங்கி சேர்க்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நீங்கள் தங்கம் வாங்குவதற்காக பணத்தை சேமித்து வைத்து அந்த பணமானது கொஞ்சமாக இருந்தால் அதில் வெள்ளியில் ஏதவாது வாங்கி விடலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது, அவை எவ்வளவு குறைந்துள்ளது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தங்கம் விலை 09.06.2023:

தங்கம் விலை 09.06.2023

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (09.06.2023) 22 காரட் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராமின் விலையானது 5,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 44,880 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (09.06.2023) 24 காரட் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராமின் விலையானது ₹ 6,061 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 48,488 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை 09.06.2023:

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ₹ 2.0 ரூபாய் குறைந்து , ₹ 79.80 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலையானது 2,000 ரூபாய் குறைந்து ₹ 79,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement