அதிரடியாக குறைந்தது தங்கம் விலை எவ்வளவுன்னு தெரிஞ்சா வாங்காம விடமாட்டீங்க 

Advertisement

தங்கம் விலை இன்று 01.06.2023

பணக்காரர்களுக்கு தங்கம் விலை குறைந்தாலும் சரி, அதிகரித்தாலும் சரி அதை பற்றி கவலை படமாட்டர்கள். அவர்களுக்கு தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் விலையெல்லாம் கவனிக்காமல் வாங்கிடுவாங்க.. ஆனால் சாமானிய மக்கள் அப்படியில்லை ஒவொரு நாலும் தங்கம் விலையை பார்த்து கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு தங்கம் விலை அதிகரித்தால் பேரதிர்ச்சியாக இருக்கும். தங்கம் வாங்க வேண்டும் என்று பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். சேமித்த பணத்தை தங்கம் வாங்குவதற்கு இது தாங்க சரியான நேரம். சரி வாங்க தங்கம் விலை எவ்வளவு குறைந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தங்கம் விலை இன்று 01.06.2023:

தங்கம் விலை இன்று 01.06.2023

22 கேரட் தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 5,620 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 44,960 ரூபாய் விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6,072 ரூபாய் விற்பனை ஆகிறது. அப்போ சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 48,576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை இன்று 01.06.2023

வெள்ளி ஒரு கிராமின் விலை 77.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 800 ரூபாய் அதிகரித்து 77,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement