தங்கம் விலை இன்று 01.11.2023
அனைவருமே கடுகளாவது தங்கம் வாங்கிட வேண்டும் என்று நினைபபார்கள். தங்கத்தை விரும்பாதவர்கள் என்றும் யாரும் இல்லை. என்ன தான் மாடல் மாடல் நகைகள் வந்தாலும் தங்கத்தில் உள்ள மோகம் மட்டும் என்றும் குறையாது. ஏதவாது சுபநிகழ்ச்சி வந்தாலே அவர்கள் நமக்கு 1/2 பவுனு மோதிரம் போற்றுகிறார்கள். நம்ம 1 பவுனு மோதிரம் போடணும் என்று நினைப்போம். அதை வாங்குறதுக்கு முன்னடி தங்க விலை எவ்வளவு விக்கிதுன்னு பாத்துட்டு தான் வாங்க போவோம். அதுவே பணக்காரர்களாக இருந்தால் தங்க விலை எவ்வளவாக இருந்தாலும் சரி உடனே வாங்கிடுவார்கள். தங்கம் விலையானது போன வாரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அவை எவ்வளவு குறைந்துள்ளது என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தங்கம் விலை இன்று 01.11.2023:
22 கேரட் தங்கமானது நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து 5,686 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து 45,488 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து 6,156 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து 49,248 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்
வெள்ளி விலை இன்று 01.11.2023:
நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 77.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 1,200 ரூபாய் குறைந்து 77,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்
பிளாட்டினம் விலை இன்று 01.11.2023:
பிளாட்டினம் ஒரு கிராமின் விலை 3,375 ரூபாய்க்கும், ஒரு 8 கிராம் பிளாட்டினம் விலையானது 27,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |