வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எப்பாடி தங்கம் விலை என்ன இப்படி குறைஞ்சிருக்கு இதுக்கு மேல குறையுமா.!

Updated On: October 3, 2023 5:51 AM
Follow Us:
today gold rate 03.10.2023
---Advertisement---
Advertisement

இன்று தங்கம் விலை 03.10.2023

இன்றைய காலம் இல்லை, வருங்காலம் இல்லை எந்த காலமாக இருந்தாலும் தங்கத்திற்கு உள்ள மவுஸ் மட்டும் என்றும் குறையாது. பெண்கள் எவ்வளவு தான் தங்கம் வைத்திருந்தாலும் புது டிசைனில் யாரும் தங்கத்தை அணிந்திருந்தால் அதை வாங்காமல் விட மாட்டார்கள். இது எல்லாம் பணக்காரர்கள் நினைத்தால் உடனே வாங்கி விடுவார்கள். அதுவே அன்றைய நாள் வேலைக்கு சென்றால் தான் சாப்பிட முடியும் என்கிறவர்கள் தங்கம் வாங்க வேண்டும் என்றால் உடனே வாங்கி விட முடியாது. ஒரு கிராம் தங்கத்தை எடுப்பதற்கு ஒரு வருடமாக பணத்தை சேமித்து வைப்பார்கள். அதிலும் தங்கம் விலை எவ்வளவு என்று பார்த்து கொண்டே இருப்பார்கள். எப்போது குறைகிறதோ அப்போ தங்கத்தை வாங்குவார்கள். ஆனால் இனி வருங்காலங்களில் தங்கம் விலை அதிகரிக்குமே தவிர குறையாது போல அதனால் 200 ரூபாய் தங்கம் விலை குறைந்தாலும் தங்கத்தை வாங்கி விட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் தங்கம் விலை எவ்வளவு குறைந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இன்றைய தங்கம் விலை 03.10.2023:

இன்று தங்கம் விலை 03.10.2023

22 கேரட் தங்கம் கிராமுக்கு 66 ரூபாய் குறைந்து 5,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 528 ரூபாய் குறைந்து 42,320 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 66 ரூபாய் குறைந்து 6017 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 528 ரூபாய் குறைந்து 46,080 ரூபாய்க்கு  விற்பனையாகிறது.

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை 03.10.2023:

நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 73.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 200 ரூபாய் குறைந்து 73,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

பிளாட்டினம் விலை 03.10.2023:

பிளாட்டினம் ஒரு கிராமின் விலை 3,353 ரூபாய்க்கும், ஒரு 8 கிராம் பிளாட்டினம் விலையானது 26,824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி பிளாட்டினம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
இன்றைய பிளாட்டினம் விலை

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now