தீபாவளி நெருங்க நெருங்க தங்க விலை குறையுது இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிட கூடாது

Advertisement

தங்கம் விலை இன்று 07.11.2023

பெண்களுக்கு தங்கத்தின் மீது அதிக ஆசை இருக்கும். வருடத்திற்கு  ஒரு முறை ஒரு கிராம் பவுன் ஆவது வாங்கிட வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக பணத்தை சேமித்து வைப்பார்கள். ஆனால் இதுவே பணக்காரர் நினைத்தால் உடனே வாங்கி விடுவார்கள். அதுவே நடுத்தர மக்களால் வாங்க  முடியாது. நடுத்தர மக்கள் தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் பவுன் விலை எவ்வளவுக்கு விற்பனை ஆகிறது, என்று பார்த்து தான் வாங்குவார்கள். அப்படி இருக்கும் இந்த நேரத்தில் அறுப்பு அறுத்து கையில் பணம் இருக்கும். அதனை வீணாக்காமல் ஒரு பவுன் ஆவது எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி எடுக்க போறதுக்கு முன்னடி பவுனு விலை எவ்வளவு என்று பார்த்து விட்டு தான் செல்வார்கள். அதனால் இந்த பதிவில் தங்க விலை எவவ்ளவு குறைந்துள்ளது என்று அறிந்து கொள்வோம்.

தங்கம் விலை இன்று 07.11.2023:

22 கேரட் தங்கமானது நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது  கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5,670 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 300 ரூபாய் குறைந்து 45,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 6,140 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 300 ரூபாய் குறைந்து 49,120 ரூபாய்க்கு  விற்பனையாகிறது.

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை இன்று 07.11.2023:

தங்கம் விலை இன்று 07.11.2023

நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 77.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 700 ரூபாய் குறைந்து 77,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement