Today Gold Rate 09 12 23
பொதுவாக டிவி, மொபைல் மற்றும் லேப்டாப் என இவற்றில் எல்லாம் நாம் அதிகமாக விளம்பரங்களை பார்த்து இருப்போம். அந்த வகையில் நமக்கு பிடித்த மாதிரியான விளம்பரங்கள் வந்தால் அதனை தான் உடனே பார்க்க விரும்புவோம். அதிலும் குறிப்பாக தங்கம், ஆடை என இதுபோன்ற விளம்பரங்கள் வந்தால் அதனை நாம் உடனே வாங்க வேண்டும் என்று தான் நினைப்போம். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் விளம்பரங்களை பார்ப்பதற்கு வேண்டும் என்றால் நன்றாக இருந்தாலும் கடைக்கு சென்று வாங்கும் போது அதனுடைய விலை ஆனது அதிகமாக இருக்கிறது.
இவற்றை எல்லாம் தெரிந்த மக்கள் எதனை விலை அறிந்து வாங்க செல்கிறார்களோ இல்லையோ, ஆனால் தங்கத்தின் விலையினை மட்டும் நன்றாக தெரிந்துகொண்டு எப்போது விலை குறையும் என்பதை கவனமாக தெரிந்துக்கொண்டு தான் வாங்குவார்கள். இதன் படி பார்க்கையில் தங்கம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த நேரம் ஆனது அமோகமான நேரமாக தான் இருக்கிறது. ஏனென்றால் தங்கம் விலை சட்டென்று குறைந்து உள்ளது. எனவே எவ்வளவு குறைந்து உள்ளது என தெளிவாக பார்க்கலாம் வாங்க..!
22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை:
1 கிராம் தங்கம் விலை இன்று:
தங்கம் விலையினை நேற்றைய தினத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் கிராம் ஒன்றிற்கு 70 ரூபாய் குறைந்துள்ளது. அதாவது 1 கிராம் தங்கம் இன்று 5,765 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
1 சவரன் தங்கம் விலை இன்றைய நிலவரம்:
22 கேரட் தரம் வாய்ந்த 1 பவுன் தங்கம் விலை 560 ரூபாய் இன்று குறைந்து 46,120 ரூபாய்க்கும், 4 கிராம் தங்கத்தின் விலை 280 ருபாய் குறைந்து 23,060 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
24 கேரட் தங்கம் இன்றைய விலை:
1 கிராம் தங்கம் விலை இன்று:
24 கேரட் மதிப்புள்ள இன்றைய தங்கம் விலையினை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் கிராம் 1-க்கு 70 ரூபாய் குறைந்து 6,235 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
1 பவுன் தங்கம் விலை இன்றைய நிலவரம்:
அதேபோல் 1 பவுன் விலை ஆனது 560 ரூபாய் குறைந்து 49,880 ரூபாய்க்கும், 4 கிராம் தங்கம் விலை 280 ரூபாய் வரை குறைந்து 24,940 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |