தங்கம் விலை எதிர்பார்க்காத அளவிற்கு குறைஞ்சிருக்கு இதாங்க வாங்குறதுக்கு சரியான நேரம்..

today gold rate

தங்கம் விலை இன்று 13.09.2023

இன்றைய காலம் இல்லை, வருங்காலம் இல்லை எந்த காலமாக இருந்தாலும் தங்கத்திற்கு உள்ள மவுஸ் மட்டும் என்றும் குறையாது. பெண்கள் எவ்வளவு தான் தங்கம் வைத்திருந்தாலும் புது டிசைனில் யாரும் தங்கத்தை அணிந்திருந்தால் அதை வாங்காமல் விட மாட்டார்கள். இது எல்லாம் பணக்காரர்கள் நினைத்தால் உடனே வாங்கி விடுவார்கள். அதுவே அன்றைய நாள் வேலைக்கு சென்றால் தான் சாப்பிட முடியும் என்கிறவர்கள் தங்கம் வாங்க வேண்டும் என்றால் உடனே வாங்கி விட முடியாது. ஒரு கிராம் தங்கத்தை எடுப்பதற்கு ஒரு வருடமாக பணத்தை சேமித்து வைப்பார்கள். அதிலும் தங்கம் விலை எவ்வளவு என்று பார்த்து கொண்டே இருப்பார்கள். எப்போது குறைகிறதோ அப்போ தங்கத்தை வாங்குவார்கள். ஆனால் இனி வருங்காலங்களில் தங்கம் விலை அதிகரிக்குமே தவிர குறையாது போல அதனால் 200 ரூபாய் தங்கம் விலை குறைந்தாலும் தங்கத்தை வாங்கி விட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் தங்கம் விலை எவ்வளவு குறைந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இன்றைய தங்கம் விலை 13.09.2023:

தங்கம் விலை இன்று 13.09.2023

22 கேரட் தங்கமானது நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது  கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 5,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 43,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 5,950 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 47,600 ரூபாய்க்கு  விற்பனையாகிறது.

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை 13.09.2023:

நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 77.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 1,000 ரூபாய் குறைந்து 77,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

ஆதார் கார்டு வச்சு இருக்கவங்க டிசம்பர் மாசத்துக்குள்ள இதை செஞ்சுடனுமாம்..  வெளியானது புது நியூஸ்.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil