தங்க நகை வாங்க இன்றைய நாளை விட இன்னொரு நல்ல நாளே கிடையாதாம்..? அம்புட்டா விலை குறைஞ்சு இருக்கு..!

Advertisement

இன்றைய தங்கம் விலை

நாம் எப்போது தங்கம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தாலும் தங்கத்தின் விலை ஆனது எப்போது குறையும் என்பதையும் அல்லது இன்றைய நாளில் தங்கத்தின் விலை எவ்வளவு என்பதையும் நன்றாக தெரிந்த பிறகு தான் கடைக்கு செல்வோம். அப்படி பார்த்தால் இவற்றை எல்லாம் பார்ப்பது சாதாரணமாக இருந்தாலும் கூட நாம் எதிர்பார்க்கும் நேரங்களில் எல்லாம் தங்கம் விலை குறையுமா..? என்று கேட்டால் அது கிடையாது.

ஆனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் டிசம்பர் மாதத்தினை பொறுத்தவரை தங்கம் விலை ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் தான் காணப்படுகிறது. அதேபோல் கடந்த 2 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. எனவே இன்றைய தங்கம் விலை எவ்வளவு குறைந்து இருக்கிறது என்றும், எவ்வளவு ரூபாய் வரையிலும் குறைந்து இருக்கிறது என்றும் தெளிவாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

22 கேரட் தங்கம் இன்றைய விலை:

22 கேரட் தங்கம் இன்றைய விலை

நேற்றைய தங்கம் விலையுடன் இன்றைய தங்கம் விலையினை ஒப்பிடும் போது கிராம் ஒன்றிற்கு 20 ரூபாய் வரையிலும் குறைந்து இருக்கிறது. அதாவது 1 கிராம் தங்கம் 5700 ரூபாய்க்கும், 4 கிராம் தங்கம் 22,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 1 பவுன் தங்கம் விலை ஆனது 160 ரூபாய் வரையிலும் குறைந்து 45,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் இன்றைய விலை:

அதேபோல் 24 கேரட் தங்கம் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் 20 ரூபாய் வரையிலும் குறைந்து உள்ளது. எனவே 24 கேரட் தங்கம் 1 கிராம் 6170 ரூபாய்க்கும், 4 கிராம் 24,680 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

அதுமட்டும் இல்லாமல் 1 பவுன் தங்கம் 160 ரூபாய் வரையும் குறைந்து 49,360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement