வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தங்கம் விலையை கேட்டா எல்லாரும் நகை கடையில தான் நிற்ப்பீங்க..

Updated On: June 15, 2023 5:18 AM
Follow Us:
Today Gold Rate 15.06.2023
---Advertisement---
Advertisement

இன்றைய தங்கம் விலை 15.06.2023

பணக்காரர்களுக்கு தங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி கவலைப்படமாட்டார்கள். தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் உடனே வாங்கி விடுவார்கள். ஆனால் சாமானிய மக்களுக்கு அப்படியில்லை 1 ரூபாய் குறைந்தாலும் மகிழ்ச்சி அடைவார்கள். மேலும் இன்னும் தங்கம் விலை குறையாத என்று ஏங்குவார்கள். ஏனென்றால் ஒரு 300 ரூபாய் குறைந்தால் ஒரு கிராமாவது எடுத்து விட வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நீங்களும் தங்கம் எவ்வளவு குறைகிறது என்று எதிர்பார்த்து கொண்டிருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். வாங்க தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Today Gold Rate 15.06.2023:

இன்றைய தங்கம் விலை 15.06.2023

22 கேரட் தங்கம் கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 5,505 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 44,040 ரூபாய் விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 5,965 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 47,720 ரூபாய் விற்பனையாகிறது.

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை 15.06.2023:

வெள்ளி ஒரு கிராமின் விலை 77.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 1000 ரூபாய் குறைந்து 77,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now