தங்கம் விலை நிலவரம் இன்று 15.11.2023
ஏதவாது விழாக்கள் வந்தாலும் சரி, சுப நிகழ்ச்சி வந்தாலும் சரி புதிதாக நகை வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். தங்கம் வாங்குவதற்காக பணத்தை சேமித்தும் வைப்பார்கள். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வந்தது, இந்த நேரத்தில் பவுனு விலை குறைஞ்சிருக்கும் என்று நினைத்து தங்கத்தை வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் தீபாவளி செலவு எவ்வளவு வருது என்று தெரியாது, அதனால் தீபாவளி கழித்து நகை வாங்கி கொள்ளலாம் என்று நினைப்பார்கள். இப்படி நினைத்தவர்களுக்கெல்லாம் அதிர்ச்சியான செய்தி என்றே கூறலாம். ஏனென்றால் பவுனு விலையானது அதிகரித்துள்ளது. எவ்வளவு அதிகரித்துள்ளது என்று இந்த முழு பதிவையும் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
22 கேரட் தங்கம் விலை நிலவரம்:15.11.2023
நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 22 கேரட் ஒரு கிராமின் விலையானது 30 ரூபாய் அதிகரித்து 5,645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே 8 கிராம் தங்கம் விலையானது 240 ரூபாய் அதிகரித்து 45,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் தங்கம் விலை நிலவரம்:15.11.2023
நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 22 கேரட் ஒரு கிராமின் விலையானது 30 ரூபாய் அதிகரித்து 6,115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே 8 கிராம் தங்கம் விலையானது 240 ரூபாய் அதிகரித்து 48,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்
வெள்ளி விலை நிலவரம்: 15.11.2023
ஒரு கிராம் வெள்ளியானது இன்று 77.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 1700 ரூபாய் அதிகரித்து 77,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |