பவுனு விலை நாளுக்கு நாள் ஏறிட்டே இருக்கு.. இன்னைக்கு விலை எவ்வளவு.?

Advertisement

Today Gold Rate 18.05.2024

இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்ற என்ன இருக்கும். அதற்காக தான் நாள் முழுவதும் உழைத்து கொண்டிருக்கிறார்கள். அப்படி மற்றவர்களின் மீது தங்களை வசதியானவர்களாக காட்டி கொள்வதற்கு விலை உயர்ந்த பொருட்களையும், நகைகளையும் தான் அணிந்து கொள்கிறார்கள். இப்படி அணிந்து கொள்வதால் தங்களை செல்வ மிக்கவர்களாக கருதுவார்கள்.

இப்படி இருக்கும் போது ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றால் நம்மிடம் இருக்கின்ற நகைகளை பெண்கள் அணிந்து செல்வார்கள். இந்த சுப நிகழ்ச்சிகளில் யாராவது புதிதாக நகை அணிந்திருந்தார்கள் என்றால் அந்த நகையை வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதுவே நடுத்தர குடும்பத்தினருக்கு ஒரு கிராம் வாங்குவது பெரிய விஷயமாக இருக்கும். தினமும் தங்கத்தின் விலையை பார்த்து கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் எப்போது தங்கம் விலை குறைந்துள்ளதோ அப்போ நகைகளை வாங்கி விடுவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் தங்கம் விலை ஏறிருக்கிறதா, இறங்கியுள்ளதா என்று அறிந்து கொள்வோம் வாங்க..

இன்றைய தங்கம் விலை நிலவரம் 18.05.2024

22 கேரட் தங்கமானது நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 6850 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 54,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 7320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 58,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம் இன்று 18.05.2024

நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 96.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 4000 ரூபாய் அதிகரித்து 96,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை இன்றைய நிலவரம்

பிளாட்டினம் விலை இன்று 18.05.2024

பிளாட்டினம் ஆனது எல்லாரும் வாங்க மாட்டார்கள். சில நபர்கள் மட்டும் தான் வாங்குவார்கள். அவர்கள் பிளாட்டினம் விலையை செக் செய்து விட்டு தான் வாங்குவார்கள். பிளாட்டினம் ஒரு கிராமின் விலை 3850 ரூபாய்க்கும், ஒரு 8 கிராம் பிளாட்டினம் விலையானது 30,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement