வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பவனு வாங்க வேண்டுமா அப்போ இந்த நாளை மிஸ் பண்ணிடாதீங்க

Updated On: May 21, 2024 10:50 AM
Follow Us:
Today Gold rate 21.05.2024
---Advertisement---
Advertisement

Today Gold rate 21.05.2024

பொதுவாக பெண்களுக்கு எவ்வளவு தான் நகை வைத்திருந்தாலும் நகையின் மீதுள்ள ஆசை மட்டும் குறையாது. யாராவது ஒருவர் புதிதாக நகை அணிந்திருந்தால் அதனை வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த நகைகளை பணக்காரர்கள் நினைத்தால் உடனே வாங்கி விடுவார்கள். அதுவே நடுத்தர மக்கள் நகை நினைத்த உடனே வாங்க முடியாது. ஏனென்றால் அவர்கள் அன்றைய நாள் பணம் சம்பாரித்து சாப்பிடுவார்கள். அவர்கள் நகை வாங்க வேண்டும் என்று நினைத்து சிறுக சிறுக பணத்தை சேமிப்பார்கள். அவர்கள் தினமும் நகை விலை தினமும் எவ்வளவு பார்த்து கொண்டே இருப்பார்கள். எப்போது தங்கம் விலை குறைந்துள்ளதோ அப்போது நகையை வாங்கி விடுவார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் பவுனு விலை எவ்வளவு குறைந்துள்ளளது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

இன்றைய தங்கம் விலை நிலவரம் 21.05.2024

இன்றைய தங்கம் விலை நிலவரம் 21.05.2024

நாளுக்கு நாள் பவுனு விலை ஏற்றம் இறக்கத்துடன் தான் காணப்படுகிறது. அதனால் பவுனு வாங்க வேண்டும் என்று  நினைக்கும் நடுத்தர குடும்பத்தினர் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் தினமும் பவுனு விலையை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றர்கள். அந்த வகையில் இன்றைய பவுனு விலையானது சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. அப்போ பவுனு எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.

22 கேரட் தங்கமானது நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 6860 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 54,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 7330 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 58,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம் இன்று 21.05.2024

நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 99.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 1100 ரூபாய் குறைந்து 99,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை  இன்றைய நிலவரம்

பிளாட்டினம் விலை இன்று 21.05.2024

பிளாட்டினம் ஆனது எல்லாரும் வாங்க மாட்டார்கள். சில நபர்கள் மட்டும் தான் வாங்குவார்கள். அவர்கள் பிளாட்டினம் விலையை செக் செய்து விட்டு தான் வாங்குவார்கள். பிளாட்டினம் ஒரு கிராமின் விலை 3853 ரூபாய்க்கும், ஒரு 8 கிராம் பிளாட்டினம் விலையானது 30,824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now