தங்கம் விலை இன்று 21.06.2023
ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கனவாக இருக்கிறது. தங்கம் வாங்குவதற்காக பணத்தை சேமித்து கொண்டே வருவார்கள். தங்கள் விலை அதிகரிக்கிறதா, குறைகிறதா என்று பார்த்து கொண்டே இருப்பார்கள். ஆனால் பணக்காரர்களுக்கு தங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி எந்த பிரச்சனையும் இல்லை. தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் உடனே வாங்கி விடுவார்கள். ஆனால் சாமானிய மக்களுக்கு ஒரு ரூபாய் குறைந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அந்த வகையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை எவ்வளவு குறைந்திருக்கிறது என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
தங்கம் விலை இன்று 21.06.2023:
22 கேரட் தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5,505 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 44,040 ரூபாய் விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து 5,972 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 47,776 ரூபாய் விற்பனையாகிறது.
தினசரி தங்கம் விலை👇 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்
வெள்ளி விலை இன்று 21.06.2023
இன்றைய வெள்ளி விலையினை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 2.1 கிராமுக்கு குறைந்து 76.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலையானது 2,100 ரூபாய் குறைந்து 76,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிளாட்டினம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
பிளாட்டினம் விலை
தினசரி தங்கம் விலை👇 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |