தங்கம் விலை எப்போ தான் குறைய போகுதுன்னு தெரியல..

Advertisement

தங்கம் விலை இன்று 21.11.2023

தங்கம் வாங்க வேண்டும் என்று பணத்தை சேமித்து வைத்திருப்பவர்கள் எப்போ தான் வாங்குறதுன்னு தெரியல. ஏனென்றால் நாளுக்கு நாள் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. பணக்காரர்கள் நினைத்தால் உடனே தங்கத்தை வாங்கி விடுவார்கள். ஆனால் நடுத்தர மக்கள் அப்படி உடனே வாங்க முடியாது. தங்கம் விலை ஏறி இருக்கா, அல்லது குறைந்துள்ளதா என்று பார்த்து கொண்டே இருப்பார்கள். எப்போ தங்கம் விலை குறைந்துள்ளதோ அப்போ சென்று தங்கத்தை வாங்கி விடுவார்கள். இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. அதனால் எவ்வளவு அதிகரித்துள்ளது என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தங்கம் விலை இன்றைய நிலவரம்: 21.11.23

22 கேரட் தங்கமானது நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது  கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 5,730 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 45,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 6,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 49,600 ரூபாய்க்கு  விற்பனையாகிறது.

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை இன்றைய நிலவரம்: 21.11.2023

வெள்ளி விலை இன்றைய நிலவரம்

நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 79.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 79,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement