அப்பப்பா என்னடா தங்கம் விலை இப்படி ஏறிட்டு இனிமேல் தங்கம் விலை குறையை எவ்வளவு நாள் ஆக போகுதோ

Advertisement

தங்கம் விலை இன்று 26.10.23

பெண்கள் எவ்வளவு தான் தங்கம் வைத்திருந்தாலும் புது டிசைனில் யாரும் தங்கத்தை அணிந்திருந்தால் அதை வாங்காமல் விட மாட்டார்கள். இது எல்லாம் பணக்காரர்கள் நினைத்தால் உடனே வாங்கி விடுவார்கள். அதுவே அன்றைய நாள் வேலைக்கு சென்றால் தான் சாப்பிட முடியும் என்கிறவர்கள் தங்கம் வாங்க வேண்டும் என்றால் உடனே வாங்கி விட முடியாது. ஒரு கிராம் தங்கத்தை எடுப்பதற்கு ஒரு வருடமாக பணத்தை சேமித்து வைப்பார்கள். அதிலும் தங்கம் விலை எவ்வளவு என்று பார்த்து கொண்டே இருப்பார்கள். எப்போது குறைகிறதோ அப்போ தங்கத்தை வாங்குவார்கள். ஆனால் இன்று எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதனால் எவ்வளவு குறைந்துள்ளது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

தங்கம் விலை இன்று 26.10.23

தங்கம் விலை இன்று 26.10.23

22 கேரட் தங்கமானது நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது  கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து 5,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 45,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து 6,170 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து  49,360 ரூபாய்க்கு  விற்பனையாகிறது.

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை இன்று:

நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 78.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 500 ரூபாய் அதிகரித்து  78,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

பிளாட்டினம் விலை இன்று  26.10.23

பிளாட்டினம் ஒரு கிராமின் விலை 3,233 ரூபாய்க்கும், ஒரு 8 கிராம் பிளாட்டினம் விலையானது 25,864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி பிளாட்டினம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
இன்றைய பிளாட்டினம் விலை

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement