வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

றெக்கை கட்டி பறக்கும் அளவிற்கு தங்கத்தின் விலை அதிரடியாக குறைஞ்சுருக்கு..! எப்போ வாங்க போறீங்க..!

Updated On: September 27, 2023 5:12 AM
Follow Us:
today gold rate 27 09 2023
---Advertisement---
Advertisement

Today Gold Rate 27 09 2023

தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருந்தாலும் கூட தங்கம் வாங்க எப்போது சரியான நேரம் வரும் என்று தான் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் தினமும் தங்கம் வாங்க எங்க கடைக்கு வாங்க என்ற பல விளம்பரங்களை பார்க்கும் போது இப்போதே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும். ஆனால் இவற்றை எல்லாம் பார்த்து ஆசைப்பட்டாலும் கூட தங்கம் விலை எப்போது குறையும் என்பதை எதிர்பார்த்து கொண்டே இருந்து அத்தகைய நேரத்தில் தனக்கு வேண்டிய தங்க நகைகளை வாங்குவார்கள். இவ்வாறு எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்காகவே தங்கத்தின் விலை ஆனது இன்று சரமாரியாக குறைந்து உள்ளது. ஆகவே 27.0.2023 தேதியாகிய இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு எவ்வளவு ரூபாய் வரை குறைந்து உள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இன்றைய தங்கம் விலை 27.09.2023:

 இன்றைய தங்கம் விலை

இன்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 5480 ரூபாய்க்கும்  சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 43,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மேலும் 24 கேரட் தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 5505 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 47,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
பிளாட்டினம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை 27.09.2023:

வெள்ளி விலை இன்று

அதேபோல் இன்றைய வெள்ளி விலை நிலவரமானது அதிகரித்து உள்ளது. அதாவது நேற்றைய தினத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 0.6 ரூபாய் கிராம் ஒன்றிற்கு குறைந்து உள்ளது.

மேலும் 1 கிலோ வெள்ளி ஆனது 600 ரூபாய் குறைந்து 77,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now