தங்கம் விலை இன்று 28.10.23
ஆண்களை விட பெண்கள் தான் தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும். பெண்கள் எவ்வளவு தான் தங்க நகைகள் வைத்திருந்தாலும் போதும் என்ற நிலைக்கு வர மாட்டார்கள். ஏனென்றால் தற்போது என்ன புது மாடலாக வந்துள்ளதோ அல்லது யாரும் புது விதமாக தங்க நகையினை அணிந்திருந்தால் அதை வாங்குவதற்காக பணத்தை சேமித்து வைப்பார்கள். சேமித்து வைத்த பணத்தில் தங்கம் வாங்குவதற்காக தங்கம் விலையை பார்த்து கொண்டே இருப்பார்கள். இந்த ஒரு வாரமாக தங்க விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தான் இந்த பதிவில் தங்க விலை எவ்வளவு அதிகரித்துள்ளது என்று அறிந்து கொள்வோம்.
தங்கம் விலை இன்று 28.10.23:
22 கேரட் தங்கமானது நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து 5,770 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 46,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து 6,240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 49,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்
வெள்ளி விலை இன்று:
நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 77.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 77,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்
பிளாட்டினம் விலை இன்று 28.10.23
பிளாட்டினம் ஒரு கிராமின் விலை 3,322 ரூபாய்க்கும், ஒரு 8 கிராம் பிளாட்டினம் விலையானது 26,576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி பிளாட்டினம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
இன்றைய பிளாட்டினம் விலை
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |