வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தங்கம் விலை இப்படி குறையும்ன்னு நினைக்கல நான் நகை வாங்க போறேன் நீங்க.?

Updated On: September 30, 2023 5:23 AM
Follow Us:
today gold rate 30.09.2023
---Advertisement---
Advertisement

Today Gold Rate 30.09.2023

ஆண்களை விட பெண்கள் தான் தங்கத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். எவ்வளவு தான் தங்கம் வைத்திருந்தாலும் தங்கத்தின் உள்ள ஆசை மட்டும் குறையாது. பெண்களை பொறுத்தவரை என்ன தான் வித விதமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வைத்து இருந்தாலும் கூட போதும் என்ற நிலைக்கு வரவே மாட்டார்கள். ஏனென்றால் தற்போது என்ன புது மாடலாக வந்துள்ளதோ அல்லது யாரும் புது விதமாக தங்க நகையினை அணிந்திருந்தால் அதை வாங்குவதற்காக பணத்தை சேமித்து வைப்பார்கள். சேமித்து வைத்த பணத்தில் தங்கம் வாங்குவதற்காக தங்கம் விலையை பார்த்து கொண்டே இருப்பார்கள். தங்கம் விலை குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா என்று பார்த்து கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் தங்கம் விலை குறைந்துள்ளதா.! அதிகரித்துள்ளதா என்று முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இன்றைய தங்கம் விலை 30.09.2023:

இன்றைய தங்கம் விலை 30.09.2023

22 கேரட் தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 42,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5,830 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 46,640 ரூபாய்க்கு  விற்பனையாகிறது.

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை 30.09.2023:

வெள்ளி ஒரு கிராமின் விலை 76.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 1500 ரூபாய் குறைந்து 76,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

பிளாட்டினம் விலை 30.09.2023:

பிளாட்டினம் ஒரு கிராமின் விலை 3,278 ரூபாய்க்கும், ஒரு 8 கிராம் பிளாட்டினம் விலையானது 152 ரூபாய் குறைந்து 26,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி பிளாட்டினம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
இன்றைய பிளாட்டினம் விலை

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now