தங்கம் வாங்குவதற்கு இதான் சரியான நேரம்..! தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..?

Advertisement

தங்கம் விலை இன்று மே 6

பெண்களுக்கு தங்கம் என்றாலே சொல்லவே வேண்டாம் அவ்வளவு பிடிக்கும். எவ்வளவு தங்க நகைகள் வைத்து இருந்தாலும் கூட இன்னும் வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இவ்வாறு இருக்கையில் பொதுவாக நாம் தங்கம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் விட்டால் உடனே தங்கம் விலை எப்போது குறையும் என்று தான் எதிர்பார்த்து கொண்டிருப்போம். ஏனென்றால் பணம் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் நகை வாங்கி கொள்ளலாம். ஆனால் சிறு சேமிப்பு முறையில் பணத்தினை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்து இருப்பர்வர்கள் தங்கம் விலை குறையும் சரியான நேரமாக பார்த்து அதிர்ஷ்டத்தை அள்ளிச்சென்று விட்டு போய் விடுவார்கள். இப்போது அட்சய திரிதியை முடிந்ததது அப்போது நிறைய நபர்கள் தங்கத்தினை வாங்கி இருப்பார்கள். ஆனால் இப்போது தான் உங்களுக்கு தங்கம் வாங்க சரியான நேரம். ஏனென்றால் தங்கம் விலை சரமாரியாக குறைந்து உள்ளது. சரி வாங்க அப்படி எவ்வளவு தான் தங்கம் விலை குறைஞ்சு  இருக்குனு தெரிஞ்சுக்கலான்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இன்றைய தங்கம் விலை (06.05.2023) – Gold Rate 06 May 2023:

இன்று காலை (06.05.2023) சென்னையில் ஆபரணத் தங்கம் 22 காரட் தங்கம் கிராமுக்கு 83 ரூபாய் குறைந்து, ஒரு கிராமின் விலையானது ₹ 5,692 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சவரனுக்கு 664 ரூபாய் குறைந்து ₹ 45,536 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 24 காரட் தங்கம் கிராமுக்கு 83 ரூபாய் குறைந்து, ஒரு கிராமின் விலையானது ₹ 6,162 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு 664 ரூபாய் குறைந்து ₹ 49,296 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

பிளாட்டினம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
பிளாட்டினம் விலை

இன்றைய வெள்ளி விலை (06.05.2023) – Silver Rate 06 May 2023:

இன்றைய வெள்ளி விலையினை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ₹ 1.3 ரூபாய் குறைந்து , ₹ 82.40 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலையானது 1300 ரூபாய் குறைந்து ₹ 81,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினசரி தங்கம் விலை👇 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement