தங்கம் விலை சட்டென்று குறைவு..! 1 பவுனுக்கு 360 ரூபாய் வரையிலும் குறைவு..!

Advertisement

Today Gold Rate in 11 11 2023

தீபாவளி நாளைக்கு இருக்கும் பட்சத்தில் இன்று வரையிலும் தங்கத்தின் விலை ஆனது அதிரடியாக குறைந்து வருகிறது. அதாவது பண்டிகை காலம் என்றாலோ அல்லது வீட்டில் ஏதாவது சுபநிகழ்ச்சி நடக்கப்போகிறது என்றாலோ கண்டிப்பாக தங்கம் வாங்குவார்கள். அதிலும் குறிப்பாக தங்கத்தின் விலை எப்போது குறையும் என்பதை கவனத்து இது தான் நமக்கான நேரம் என்று நினைத்து தங்கம் வாங்க ஆரம்பித்து விடுவார்கள். அதன் படி பார்த்தால் இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது அற்புதமான காலமாக இருக்கிறது. ஏனென்றால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்தே வருகிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை எவ்வளவு என்பதை விரிவாக காணலாம் வாங்க..!

22 கேரட் இன்றைய தங்கம் விலை நிலவரம் 11.11.2023:

22 கேரட் இன்றைய தங்கம் விலை நிலவரம்

1 கிராம் தங்கம் விலை இன்று:

தங்கம் விலையினை நேற்றைய தினத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் கிராம் ஒன்றிற்கு 45 ரூபாய் குறைந்துள்ளது. அதாவது 1 கிராம் தங்கம் இன்று 5,600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

1 சவரன் தங்கம் விலை இன்றைய நிலவரம்:

22 கேரட் தரம் வாய்ந்த 1 பவுன் தங்கம் விலை 360 ரூபாய் இன்று குறைந்து 44,800 ரூபாய்க்கும், 4 கிராம் தங்கத்தின் விலை 180 ருபாய் குறைந்து 22,400 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

24 கேரட் தங்கம் இன்றைய விலை விவரம் 11.11.2023:

1 கிராம் தங்கம் விலை இன்று:

24 கேரட் மதிப்புள்ள இன்றைய தங்கம் விலையினை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் கிராம் 1-க்கு 45 ரூபாய் குறைந்து 6,070 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

1 பவுன் தங்கம் விலை இன்றைய நிலவரம்:

அதேபோல் 1 பவுன் விலை ஆனது 360 ரூபாய் குறைந்து 48,560 ரூபாய்க்கும், 4 கிராம் தங்கம் விலை 180 ரூபாய் வரை குறைந்து 24,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement