வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தங்கம் வாங்க இதுதாங்க சரியான நேரம் மிஸ் பண்ணிடாதீங்க..!

Updated On: December 29, 2023 1:15 PM
Follow Us:
Today Gold Rate in Tamil
---Advertisement---
Advertisement

Today Gold Rate in Tamil

நாம் அனைவருக்குமே முதலீடு செய்வது என்பது மிகவும் பிடிக்கும். ஏனென்றால் முதலீடு செய்வதன் மூலம் நமது பணம் இரட்டிப்பாக மாறும். அப்படி முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் அனைவருக்குமே தங்கத்தில் முதலீடு செய்வது என்பது மிக மிக பிடிக்கும். அதனால் நாம் தங்கம் வாங்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைத்திருப்போம். அப்படி நாம் தங்கம் வாங்க வேண்டும் என்று பணத்தை சேமித்து வைத்திருப்பவர்கள் எப்போ தான் வாங்குறதுன்னு தெரியல. ஏனென்றால் நாளுக்கு நாள் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

பொதுவாக நடுத்தர மக்களுக்கு ஒரு பழக்கம் இருக்கும். அதாவது தங்கம் விலை ஏறி இருக்க குறைந்து இருக்க என்று பார்த்து கொண்டே இருப்பார்கள். குறைந்து இருக்கின்ற நேரத்தில் சென்று தங்கத்தை வாங்கிவிடயவர்கள். இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. அதனால் எவ்வளவு அதிகரித்துள்ளது என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தங்கம் விலை இன்றைய நிலவரம்: 29.12.2023

Today gold rate in tamilnadu

22 கேரட் தங்கமானது நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 5,910 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 47,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 6,380 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 51,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை இன்றைய நிலவரம்: 29.12.2023

Today silver rate in tamil

நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 1.3 ரூபாய் குறைந்து 79.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 1,300 ரூபாய் குறைந்து 79,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now