தங்கம் விலை இன்று மே 3
பணக்காரர்களுக்கு தங்கம் விலை ஏறினால் என்ன இறங்கினால் என்ன அதை பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள். தங்கம் வாங்கனும் என்று நினைத்தால் வாங்கி விடுவார்கள். ஆனால் ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கு தங்கம் வாங்குவது கனவாக இருக்கும். நடுத்தர மக்களுக்கு தங்கம் வாங்குவதற்காக பணத்தை வருட கணக்கில் சேர்த்து வைத்து வாங்கலாம் என்று நினைக்கும் போது திடீர் செலவு ஏற்படும் இல்லையென்றால் தங்கம் விலை அதிகமாக இருக்கும். தங்கம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இன்றைய தங்கம் விலை ஆச்சரியமாக தான் இருக்கும். வாங்க இன்றைய தங்கம் விலை எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தங்கம் விலை (03.05.2023) – Gold Rate 05 May 2023:
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (03.05.2023) 22 காரட் தங்கம் கிராமுக்கு 91 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராமின் விலையானது ₹ 5,706 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 728 ரூபாய் அதிகரித்து ₹ 45,648 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் தங்கம் கிராமுக்கு 91 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராமின் விலையானது ₹ 6,157 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 728 ரூபாய் அதிகரித்து ₹ 49,256 விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை (03.05.2023):
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ₹ 1.3 ரூபாய் அதிகரித்து , ₹ 81.80 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலையானது 1300 ரூபாய் அதிகரித்து ₹ 81,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |