தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது..! எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Today Thangam Vilai Enna 25.10.2023

தங்கம் வாங்க காத்திருக்கும் அனைவருக்கும் ஒரு நற்செய்தி. ஆமாங்க நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு தங்கத்தின் விலை விலை அதிரடியாக குறைந்துள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கிய நாளிலிருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வன்னம் உள்ளது. ஆனால் இன்று தங்கத்தின் விலை விலை தீடீரென்று குறைந்துள்ளது. எனவே தங்கம் கிராமிற்கு எவ்வளவு குறைந்துள்ளது.? சவரனுக்கு எவ்வளவு குறைந்துள்ளது..? எனவும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

தங்கம் விலை அதிரடி குறைவு:

 1 கிராம் தங்கம் விலை இன்று

நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு 15 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று தீடீரென தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. எனவே கேரட் மதிப்பின்படி  தங்கத்தின் விலை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

22 கேரட் தங்கத்தின் விலை:

22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு 20 ரூபாய் குறைந்து 1 கிராம் 5,655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 45,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை:

18 கேரட் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு 17 ரூபாய் குறைந்து 1 கிராம் 4,632 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 37,056 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை:

24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு 20 ரூபாய் குறைந்து 1 கிராம் 6,125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 49,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை:

வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 77.50 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement