ரயிலில் போனால் இதை முதலில் தெரிந்து கொள்ளவும்..!

Advertisement

Train Fares Can Be Paid Through UPI in Tamil

நண்பர்களே யார் யார் ரயிலில் செல்வீர்கள்..! செல்வீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்..!  அப்படி என்ன விஷயம் என்று கேட்பீர்கள்..! நம் அனைவருக்கும்  ரயில் பயணம் என்பது மிகவும் முக்கியமான ஓன்றாக உள்ளது. ஏன் இந்த ரயில் பயணத்தை தேர்வு செய்வார்கள் என்றால், ரயில் பயணத்தில் அனைவருமே வசதியாக இருக்க முடியும். ஏனென்றால் ஒவ்வொருவரும் பஸ்ஸை விட உட்காருவதற்கு பக்கத்தில் அமர்வதற்கு வசதியாக இருக்கும். அதேபோல் முக்கியமாக சொல்லப்போனால் நாம் சொல்ல நினைக்கும் இடத்திற்கு விரைவாக கொண்டு செல்வார்கள். அதனால் தான் அனைவரும் ரயில் பயணத்தை தேர்வு செய்வார்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Train Fares Can Be Paid Through UPI in Tamil:

நாம் ரயிலில் போகும் போது அனைவரும் டிக்கெட் முன் பதிவு செய்யாமலோ அல்லது பிளாட்பார டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த அபராதத்தை கார்டு மூலம் செலுத்தலாம். இதனை செலுத்தும் போது நிறைய சர்வர் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆகவே அதனை சரி  செய்யும் விதமாக 4G சேவை வரை கொண்டுவரபட்டுள்ளது.

ரயில்வே டிக்கெட் கவுண்டர் பணிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா

ரயிலில் செல்லும் போது மறந்து அல்லது விரைவாக ரயிலில் ஏறி பயணம் செய்யும் போது கட்டணம் செலுத்தும் போது அந்த கட்டணதை UPI மூலம் பணம் செலுத்தலாம். அதாவது ரயில் ஏறிய பிறகு ரயில் டிக்கெட் இல்லையென்றால் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கலாம்.

இது மக்களுக்கு நன்மையை அளிக்கும். அதேபோல் இந்த 4G  சேவையினால் டிக்கெட் பரிசோதனையும் விரைவில் செய்யலாம்.

ரயில் பயணத்தின் போது டிக்கெட் செக்கராக வருபவரின் (TTE) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement