Two Female Child Scheme
பெண் குழந்தை பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அப்படி என்ன செய்தி என்று கேட்பீர்கள். அது என்னவென்றால் முதலமைச்சர் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் பற்றிய தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம்..! இந்த திட்டம் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் விதமான இதுபோன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் பெண் கல்வியை ஊக்குவிக்கவும், பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காகவும் தொடங்கப்பட்டது. சரி வாங்க அதனை பற்றி பார்க்கலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Two Female Child Scheme in Tamil:
இந்த திட்டத்தில் பயன்பெற நினைத்தால் அதற்கு உங்கள் குடும்பத்தில் 1 பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். அதேபோல் அந்த குடும்பத்தில் ஆண் குழந்தைகள் இருக்க கூடாது.
அதேபோல் ஒரு தாய்க்கு முதல் பிரசவத்திலும், 2 ஆம் பிரசவத்திலும் பெண் குழந்தை என்றால் மட்டும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
அதேபோல் ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொள்ளும், தம்பதியரின் குழந்தை பெயரில் Rs.50,000 டெபாசிட் செய்யப்படும்.
இதையும் படியுங்கள்👇👇
இனி இவர்களுக்கு எல்லாம் 30,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்… தமிழக அரசியின் புதிய அறிவிப்பு..
அதேபோல் ஓர் குடும்பத்தில் 3 பெண் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அந்த குழந்தைகளுக்கு தலா Rs.25 ஆயிரம் என்ற விகிதம் Rs.75 ஆயிரம் ரூபாய்க்கான சேமிப்பு பத்திரம் வழங்கப்படும். இந்த திட்டமானது 5 ஆண்டுகளுக்கான 1 முறை புதுப்பிக்கப்படும்.
அதேபோல் இந்த பெண் குழந்தைகளின் பெயரில் கல்வி செலவிற்கு ஆண்டுதோறும் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற பெற்றோர்களுக்கு 1 வருடத்திற்கு 72 ஆயிரமாக சம்பளம் இருக்கவேண்டும்.
இதையும் படியுங்கள்👇👇
வருகிறது ரேஷன் கடைகளில் மாற்றம் மக்களுக்கு தான் அடிக்கிறது லக்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |