சிலிண்டர் விலை குறைந்துள்ளது
இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் கேஸ் அடுப்பு இல்லை.இதற்கு பதிலாக கேஸ் அடுப்பு, ஸ்டவ் போன்ற வாங்கி வைத்து பயன்படுத்துகிறார்கள். வேலைகளை சுலபமாக முடிப்பதற்கு கேஸ் அடுப்பு உதவுகிறது. இந்த கேஸ் சிலிண்டர் ஆனது ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தும் முறையை பொறுத்து நாட்கள் வருகின்றது. அதாவது சில வீட்டில் 6 மாதத்திற்கு வரும், சில வீட்டில் 3 மாதத்திற்கு வரும், சில வீட்டில் மாதம் மாதம் வாங்குவார்கள். இப்படி நாம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. அதனால் இந்த பதிவில் இதனுடைய விலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அவை என்ன தகவல் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சமையல் எரிவாயு விலை:
உஜ்வாலா திட்டம்:
உஜ்வாலா திட்டமானது 2016-ம் ஆண்டு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமாக உஜ்வாலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை, இந்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி குடும்பங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜியோ சிம் யூசர்கள் கம்மி விலையில தினசரி 2 GB டேட்டாவை 365 நாட்களும் பெறலாமா செம நியூஸ் ஆச்சே
எவ்வளவு மானியம்:
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் ஏற்கனவே ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் பெறுகிறார்கள். தற்போது சிலிண்டருக்கு மானியம் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றஅறிவிப்பை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.
உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.200 குறைத்த ஒரு மாதத்திற்குப் பிறகு, உஜ்வாலா பயனாளிகளுக்கான சமையல் எரிவாயுக்கான மானியத்தை சிலிண்டருக்கு ரூ.100 ரூபாய் குறைத்துள்ளது.
உஜ்வாலா பயனாளிகள் தற்போது டெல்லியில் 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.703 செலுத்துகின்றனர். புதிய மானியத்தால் சிலிண்டரின் விலை ரூ.603 ஆக குறையும்.
எதற்காக இந்த மானியம்:
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கியமான மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பெண் வாக்காளர்களை கவரும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது.
சமையல் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துகிறவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பா.!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |