பிளம்பர், கொத்தனார், தினக்கூலி வேலை செய்பவர்களுக்கு அரசு நல்ல அறிவிப்பு வெளியிட்டுள்ளது..!

Advertisement

Uwsa App News in Tamil

தமிழ்நாடு அரசு மக்களுக்காக நிறைய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அரசு சார்பில் அதனை தொடர்ந்து நடுத்தர மக்களுக்காகவும் ஏழை மக்களுக்காகவும் இந்த ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது பிளம்பர், கொத்தனார், தச்சுவேலை, சமையல், ஓட்டுநர், தினக்கூலி வேலை பார்ப்பவர்கள் போன்றவர்களுக்காக uwsa என்ற ஆப்பை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. இதில் பதிவு செய்ப்பவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அரசின் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களாகலாம். இதனை வைத்து சிறந்த சம்பளம் பெறலாம். அதனை பற்றிய கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Uwsa App News in Tamil:

இந்த ஆப் மூலம் நல்ல முறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல் சிறந்த சம்பளம், பாதுகாப்பான பணி பெறவும் உதவியாக இருக்கும் என்பதால் அரசு இந்த ஆப் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த Uwsa ஆப் ஆன்ராய்டு தளத்தில் கிடைக்கும். இதில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

யார் அமைப்பு சாரா தொழிலாளர்கள்:

பிளம்பர், கொத்தனார், தச்சுவேலை, சமையல், ஓட்டுநர், விவசாய கூலி வேலைக்கு செல்வோர், அதேபோல் தினக்கூலி வேலை பார்ப்பவர்கள் இவர்களை தான் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்று அழைப்பார்கள்.

Latest News 👉 Rs.2000/- நோட்டை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன 

இவர்களுக்கு மாதம் சம்பளமானது கிடையாது. அதேபோல் எப்போதும் இவர்களுக்கு வேலையும் இருக்காது. சில நேரத்தில் இவர்கள் அதிகமாக கஷ்டப்படுவார்கள். இப்படிபட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக நல வாரியங்கள் வாயிலாக ஓய்வூதியம், உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இது இப்போது 3 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இச்செயலி மூலம் சேவையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதில் யார் இப்போது பயன் பெறலாம் ஓட்டுனர்கள், தச்சு, கார்பெண்டர், பிளம்பர் போன்றவற்றின் சேவைகளை பொதுமக்களும் பெறலாம்.

அடுத்தடுத்து வரும் குட் நியூஸ்  இனி குடும்ப அட்டை வைத்து இருப்போருக்கு அலைச்சலே வேண்டாம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement